20 வருடத்திற்கு முன்பு
கணினி மொழியில் தமிழ் வராதா
என்று எதிர்பார்ப்பேன்..
Transliteration தமிழில் இல்லாமல் இருந்தது..
Keypad இல்லாமல் இருந்தது
தற்பொழுது அப்படியில்லை.
ஆனால் தற்பொழுது AI முழுமையாக தமிழ் மொழியை கற்க வேண்டும்
என்கிற செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என கருதுகிறேன்..
நம்மால் முடிந்த புது சொற்களை
புத்தகத்திற்குள் இலக்கியத்திற்குள் கல்வெட்டு ஓலைச்சுவடிக்குள் மறைந்து கிடக்கும் சொற்களை விளக்கங்களை AI தொழில்நுட்பத்திற்கு தர வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
தமிழக அரசு தமிழ் துறையில் AI பயிற்றுவிப்பு பிரிவை உருவாக்க வேண்டும்
அதற்கு சிறப்பு நிதி உருவாக்க வேண்டும்
#governance

No comments:
Post a Comment