News : வட இந்தியாவில் திருமண பெண்கள் ஆண்களுக்கு எதிராக செய்யும் கொடுமைகளுக்கு எதிராக ஒரு பேரலை வீசுகிறது.
பொய் வழக்கு போட்டு கணவர் குடும்பத்தாரை பழி வாங்குவது
விவாகரத்து கேட்டு ஜீவனாம்சம் பல கோடிகள் கேட்பது
பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக உருவான சட்டத்தை தவறாக பயன்படுத்துவது
அதிகரித்து சமீபத்தில் சில ஆண்கள் தற்கொலை செய்துகொண்டார்கள்.
இது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது..
விரைவில் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க உள்ளது..
இதன் மூலம் Gender biased law நீங்க உள்ளது..
தமிழ்நாட்டிலும் நடக்குது பலர் வெளியில் சொல்வதில்லை.
குறிப்பாக ஜீவனாம்சம் சட்டம் மாறவுள்ளது..
++++++
என்னை கேட்டல் Finance ministry இதை அறுவடை செய்யமுடியும் ..
Insurance நிறுவனங்கள்
Alimony fund தொடங்க அனுமதி கொடுத்து
ஒருவேளை விவாகரத்து நடந்தால் insurance நிறுவனங்கள் வழியாக கை சுடாமல் பணத்தை வழங்கும் முறை..
நம்மகிட்ட இப்படி பல idea இருக்கு
👍😂
No comments:
Post a Comment