Truth Never Fails

Friday, June 7, 2024

பழம் பஞ்சம்

 என்னால 

300 ரூபாய் கொடுத்து ஆப்பிள் மாதுளை வாங்க முடியாது என்பவர்கள்


30 ரூபாய் கொடுத்து பப்பாளி

50 ரூபாய் கொடுத்து அண்ணாச்சி

50 ரூபாய் கொடுத்து கொய்யாப்பழம்

20 ரூபாய் கொடுத்து வாழைப்பழம்

வாங்கலாம்


சுப்பர் மார்கெட்காளில் ஒரே ஒரு ஆப்பிள், குடை மிளகாய் வாங்க முடியும்

Blue berry , Avacado ஆசைக்கு  வாங்கி சாப்பிடலாம்.


தற்பொழுது சாதரணமாக பழம் வாங்கினால் கூட 1000 ரூபாய் வருகிறது.


பழங்களின் விலை உயர்கிறது.


பழங்களை ஒப்பிட்டால் முந்திரி கூட விலை குறைவாக தெரிகிறது.

No comments:

Post a Comment