.
அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை எதிர்கட்சி தலைவராக அறிவிக்கவும்.
இது தான் கடுமையான அரசியல்.
ராகுல் எதிர்கட்சி தலைவராக வர மோடிக்கு எளிமையாக இருக்கும் எதிர்கொள்ள.
சிறையில் இருந்து ஒரு MP யாக இல்லாமல் எதிர்கட்சி தலைவராக செயல்படட்டும் .
சட்டத்தை எல்லாம் பக்கமும் வளைத்து பயன்படுத்துங்கள்.
அவரை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் மனைவியிடம் பதவியை கொடுக்க சொல்லுங்கள்.
வாக்கு அரசியல் ஆட்டம் மட்டும் பத்தாது
கள அரசியல் கடுமையாக இருக்க வேண்டும்.
அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை கண்டாலே குஜராத்திகள் நடுங்குவார்கள்.
No comments:
Post a Comment