Truth Never Fails

Wednesday, June 5, 2024

20 20 மேல் கீழ் கெட்டு கிடக்கு

 எனக்கு 20 வயது இருக்கும்போது 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கஞ்சா அடிப்பதை பார்த்தேன்.


தற்பொழுது எனக்கு 40 வயது ஆனால் 20 வயது இளைஞர்கள் கஞ்சா அடிப்பதை பார்க்கிறேன்.


போதை பொருட்கள் விசியத்தில் நாடு பின்னோக்கி சென்றுள்ளது.


இது ஆட்சியில் உள்ளவர்கள் உதவி இல்லாமல் நடக்காது.

No comments:

Post a Comment