நீதி :
சென்ற தேர்தலில் முக்கிய பொருளாக இருந்த பொள்ளாச்சி பெண்கள் வன்கொடுமை சம்பம் ;
ஆட்சிக்கு வந்ததும் ஆட்டிவிடுவோம் என்றார்கள்
அடுத்த தேர்தல் வந்தது
எதை ஆட்டினார்கள் என்று தெரியவில்லை..
அதிமுகவும் கண்டுக்கல திமுகவும் கண்டுக்கல பாஜகவும் கண்டுக்கல
அதிகாரப் பலம் நீதியை மறைக்க முடியாது நீதி வெல்லும்..
(It can shadow over it but shadows are not permanent and stable)
நீதியை நிறைவேற்றாமல்
தாமதபடுத்துவது மறைப்பது தவறு
பாதிக்கப்பட்டவர்கள் அரசின் மீது நம்பிக்கை இழப்பார்கள் .
No comments:
Post a Comment