போகிற போக்கை பார்த்தால்..
இது எங்க சாதி ஆம்புலன்ஸ்
வேற யாரும் எற கூடாது என்று சொன்னாலும் சொல்வார்கள் போல !
அந்தளவுக்கு சாதி சங்கங்கள் வளர்ந்து வருகிறது.
இன்றைய காலத்தில் மக்களை ஒன்று சேரவிடாமல்
பிரிவினையை தக்க வைப்பதே இந்த சாதி சங்கங்கள் தான்.
ஒரு காலத்தில் நல்ல நோக்கங்கள் இருந்திருக்கலாம் ஆனால் இன்றைய காலத்தில்
சாதி சங்கங்கள் எதிர்கால ஆபத்தின் அறிகுறிகள் .
No comments:
Post a Comment