கடலூர் : கள ஆய்வு :
நூறு நாள் வேலைத் திட்டத்தில் சாதிய பாகுபாடு
ஒரு பஞ்சாயத்தில் நாள் ஒன்றுக்கு 60-80 நபர்கள் வேலை செய்கிறார்கள் என்றால்.
ஒரு சாதியினர் இன்னொரு சாதியினருடன் இணைத்து வேலை பார்ப்பதில்லை
அதில் 20 நபர்கள் கொண்ட ஒரே சாதியை சேர்ந்தவர்களை தனியாக பிரித்து
அவர்கள் ஒரு இடத்திலும்.
மற்றவர்கள் ஒரு இடத்திலும் வேலை பார்க்கிறார்கள்.
இதேபோல் BC,SCMBC,ST என 20 நபர்கொண்ட குழுவாக சாதியை வைத்து பிரித்து வேலை வாங்குகிறார்கள்.
இதன்மூலம் நூறு நாள் வேலைத்திட்டத்தில் மக்கள் சாதியற்று கலந்து ஒற்றுமையாக வேலை செய்வதில்லை.
சாதி ரீதியாக பிரித்து வைத்து தான் வேலை வாங்கப்படுகிறார்கள்.
என்பதை கேள்விப்பட்டதும்
அது ஏன் என கேட்டேன்..
அதற்கு அருமையான பதில் ஒன்று வைத்து இருந்தார்கள்
எல்லாரையும் ஒண்ணா விட்டா சண்டை வருது சார்
அதான் சாதி ரீதியாக பிரித்து வைத்து வேலை வாங்குகிறோம் என்கிறார்கள்.
++++++
இது சரியா ?
No comments:
Post a Comment