Truth Never Fails

Thursday, March 9, 2023

அசிங்கமா இல்ல ஒரு ஆணின் குமுறல்

 அவளிடம் பேசி 2 ஆண்டுகளாகியும் அவள் மீதான அன்பும் கோவமும் குறையவில்லை..


தினமும் காலையில் அவள் நினைவில் தான் எழுகிறேன்..


ஆரம்பத்தில் சரியாக சாப்பிட முடியாமல் இருந்தேன்..

மயக்கம் கூட வர தொடங்கவே ..

அதை மாற்றிகொண்டன்..


20 வருட பழக்கம் இல்லையா ?


ஆரம்பத்தில் அவள் பள்ளி தோழிகள் spy செய்வார்கள் தொடர்பு கொள்வார்கள்.


இப்பொழுது அவள் உடன் வேலை செய்பவர்கள் செய்கிறார்கள்.


 ஒரு 2 aunty அடிக்கடி என் வீட்டின் அருகே நின்று ஒரு மணி நேரம் பேசுவார்கள்.


அவர்கள் வேறு யாருமில்லை அவள் உடன் வேலை செய்யும் spyகள் தான்.


Spy is real spy 


++++++


நான் அவளிடம் ஒன்று தான் கேட்க விரும்புகிறேன்..


இப்படியே இருக்க போறியா லூசு ?


+++++++


அவள் இன்று வரை சரியாக சாப்பிடாமல் தான் இருப்பாள்..


அவங்க அம்மா நம்பர் கிடைக்கவில்லை

ஆகவே தப்பித்துவிட்டாள்!


++++(


வரும்போது வரட்டும் என்று தான் இருக்கிறேன்.


++++++


குறிப்பு : 


அவள் பள்ளி தோழிகளின் ஒரு 5 சகோதரர்கள் என் பள்ளி நண்பர்கள்.


அதேபோல் என் நண்பர்களில் எனக்கு தெரிந்து 2 பேர் அவள் தோழிகளை திருமணம் செய்துள்ளார்கள்.


இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.


இது எல்லோருக்கும் தெரியும் எங்கள் இருவரை பற்றியும்..


இருந்தாலும் பற்ற தான் வைக்கிறார்களே தவிர யாரும் சேர்த்து வைக்க முன் வரவில்லை.


ஒரு நல்ல பெண் இருவருக்கும் mutual friend டாக இருக்கிறாள் பாவம் அவள் என்ன செய்வாள்..


இவ ஒரு kd இவளை சமாளிக்க முடியாது..


அவ school வாட்ஸ் ஆப் குரூப்களில் கூட என் கதை தான் ஓடும்..


இந்த பதிவை கூட எடுத்து போடுங்க அதில்.


இந்த அன்பான கோபத்தை நீ புரிந்து கொண்டால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

சாதி,பொருளாதார வேற்றுமை அகலும்

நம் நட்பு,காதல் வெல்லும்


++++++++

No comments:

Post a Comment