Truth Never Fails

Sunday, February 5, 2023

Fire on writing

Caste colonisation :

இந்த தலைப்பில் சில உண்மை நிகழ்வுகளை சொல்ல 6 மாதமாக முயல்கிறேன்.. 


இதைப்பற்றி என் மாமா பெண்ணிடம் சொன்னேன் 

அவளது feedback

நீங்க புக் எழுதுங்க என்றாள்..


வேண்டாம் book என்றால் அனைவருக்கும் சென்று சேராது ..

Free to share அடிப்படையில் கொடுப்போம் என்றேன்.

இது அனைவருக்கும் சென்று சேர வேண்டும் .


இதை documentary செய்ய கூட விரும்புகிறேன்.


அதற்கு பல்வேறு நாடுகளில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.


இப்படி எதுவும் அமையவில்லை என்றால் இன்னும் சில நாட்களில் முகநூலில் free share செய்கிறேன்.


++++++++


அடுத்து..


பட்டம் படுத்தும் பாடு :


என்கிற தலைப்பில் நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பது ஏன் என சொல்கிறேன்..


நேரமிருந்தால்..

No comments:

Post a Comment