Truth Never Fails

Wednesday, June 1, 2022

புவி அரசியலில் இலங்கை

இலங்கையில் உள்ளவர்கள் (புலம்பெயர்ந்த தமிழர்கள் உட்பட)


 இந்தியாவுக்கு எதிராக செயல்படாதீர்கள்


புவி அரசியலில் இந்தியாவின் ஆதரவு உங்களுக்கு தேவை.


÷÷÷÷÷÷÷


தமிழ்நாட்டில் பேசுகிறார்கள் என ஈழ தமிழர்கள் பேசவேண்டாம்..


விடுதலை புலி மீண்டும் தலையெடுக்கிறது என சொல்லி உலகை நம்ப வைத்து 

உங்களை மொத்தமாக அழித்துவிடுவார்கள்..


வீரமாக செல்படுவதாக எண்ணி முட்டாள்களாக இருக்க வேண்டாம்.


சாமர்த்தியமாக சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்..


கடலால் சூழப்பட்ட சிறு தேசம் 

புவி அரசியல் மிக முக்கியம்.


(இந்த பதிவு இலங்கை வாழ் மக்களுக்கு மட்டுமே)

No comments:

Post a Comment