6 நாட்களில் அமெரிக்க அதிபர் மாற்றம் அதிகாரப்பூர்வமாக நடைபெற உள்ள நிலையில்.
டிரம்ப் பல இடங்களில் அவமானம்படுத்தப்படுகிறார்.
Google (Youtube), Twitter, Facebook என அனைத்து தளங்களிலும் அவர் கணக்கு நீக்கப்பட்டது
மேல் அவையில் அவர்மீது 2 முறை அரசியல் குற்றச்சாட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவர் மீண்டும் அதிபராகவே முடியாதபடிக்கு செய்ய உள்ளார்கள்.
அவரது பின் தொடர்பாளர்களால் இந்த நிகழ்வுகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை..
நமக்கே டிரம்ப்பை பார்த்தால் பாவமாக தான் உள்ளது..
ஆனால் அவரது குணம் வெறுப்புக்குறியது .
மக்களை தூண்டிவிடும் செயல்களை தேசபற்றை கொண்டு செய்துள்ளார்.
அமெரிக்க பழமைவாதிகளின் நாயகனாக விளங்கிய டிரம்ப்
விரைவில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற உள்ளார்.
சமூக வலைத்தளங்கள் அவரை ஏற்கனவே Blackout செய்துவிட்டது..
இதுபோல் நடப்பது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்..
ஆனால் எரிகாலத்தில் பல நாடுகளின் தலைவர்களுக்கும் இதே நிலை ஏற்படலாம்.
No comments:
Post a Comment