Truth Never Fails

Sunday, August 2, 2020

United Websites International Union

பெரும்பாலான இணையதளங்கள் அமெரிக்க சட்டப்படியே இயங்குகிறது இதை மாற்றி அமைக்க ஒருங்கிணைந்த சர்வதேச சட்ட விதிகளை வகுக்க வேண்டும்.

அமெரிக்க பெரு நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களை பயன்படுத்தி செய்யும் தவறுகளை அந்த நாடு சுட்டிக்காட்டிவிட்டு மட்டுமே செல்கிறது அல்லது அபராதம் விதிக்கிறது

அதுவே அதே தவறை மற்ற நாடுகளின் இணையதளங்கள் செய்யும்போது அமெரிக்கா தன்னிச்சையாக அந்த இணையதளங்களுக்கு தடை விதிக்கிறது.

அமெரிக்க தன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் எப்படியெல்லாம் செயல்படுமோ அதற்போல இணையதள விஷயங்களிலும் செயல்படுகிறது.

இதை தடுக்க பெரு நிறுவன இணையதளங்கள் அல்லது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஆப்கள் இவைகளை பாதுகாக்க அல்லது தண்டிக்க ஒரு சர்வதேச அமைப்பு தேவைப்படுகிறது.

Like #UN

#Tech #Politics

Example : TikTok ban by US , This is purely politics
http://krishnakumar-g.blogspot.com/2020/08/blog-post_1.html

.

No comments:

Post a Comment