அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதித்த TikTok :
Facebook போன்ற அமெரிக்க பெரு நிறுவனங்களுக்கு சவாலாக அமைந்த சீனாவின் TikTok .
எல்லோருக்கும் தெரிந்தது.
இந்தியாவின் 130 கோடி மக்களை நம்பி தான் சமூக வலைத்தளங்களின் பெரும்பாலான வருமானம் உள்ளது.
அப்படி இருக்கையில்
இவர்களுக்காக உருவாக்கப்பட்ட இலவச Jio இணையதள வசதி பெரும்பாலும் TikTok பயனாளர்களாலே பயன்படுத்தப்பட்டு வந்தது.
இதை அமெரிக்க பெரு நிறுவனங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை..
நாளுக்கு நாள் இளம் வயதினர் TikTok நோக்கி படையெடுத்ததால்.
இவர்களால் அவர்களை கவர்ந்திழுக்க முடியவில்லை.
இதனால் தனி நபர்களின் தகவல்கள் இவர்களுக்கு கிடைக்காமல் போனது.
தனி நபர்களின் தகவல்கள் தான் இவர்களின் பலம்
அதை வைத்து தான் விளம்பரங்கள் வியாபாரங்கள் தீர்மானிக்கப்படுகிறது..
TikTokயிடம் தோல்வியடைந்த இவர்கள் கையில் எடுத்து ஆயுதம் தான் . TikTok தடை.
இதை முதலில் இந்தியாவில் செய்தார்கள்
(நான் ஏற்கனவே சொல்லியது போல அமெரிக்காவுக்காக உருவாக்கப்படும் இந்திய சட்டங்கள்)
தற்பொழுது அமெரிக்காவிலும் TikTok தடை செய்யப்பட்டுள்ளது..
இதிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது.
TikTok என்கிற ஒரு தகவல் தொடர்பு தொழில்நுட்பம்
அமெரிக்காவில் தகவல் தொடர்பு துறையின் சாம்ராஜ்ஜியத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.
தற்பொழுது டிக் டாக் இல்லாத இடத்தை நிரப்ப 10 ஆப்கள் வந்துள்ளது
அப்படி இருந்தும் அதன் இடத்தை நிரப்ப முடியவில்லை..
டிக் டாக் அசூரனா அரசனா ?
அது தற்பொழுது இல்லாமல் வாடும் இளைஞர்கள் கோடி என்பது மட்டுமே உண்மை.
அது ஒரு புயல் அது அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டது சென்று இருக்கிறது.
(அமெரிக்க அதிபர் டிக் டாக் தகவல் திருடுகிறது என்பார் அப்படியென்றால் facebook Google என்ன செய்கிறது?
எல்லாம் ஒன்று தான்.)
அவர்களுக்கு லாபமில்லை என்றால் இறங்கி அடிப்பார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
#Tech #Politics
3 August 2020
TikTok : அமெரிக்க அதிபர் 24 மணிநேரத்தில் தடை விதிக்க போவதாக அறிவித்தப்பின்.
அமெரிக்காவின் Microsoft நிறுவனம் tiktok நிறுவனத்தின் பங்குகளை வாங்க விலை பேசியது.
விலை படியவில்லை
அமெரிக்க அதிபர் 45 நாட்கள் கெடு விதித்து இருக்கிறார்.
நல்ல விலைக்கு விற்கும்படி.
இங்கிலாந்து: எங்கள் நாட்டில் சர்வர் வையுங்கள் என்று tiktok நிறுவனத்திடம் விலை பேசுகிறார்கள்.
பாருங்க ஒரு பக்கம் சீனாவின் tiktok நிறுவனம் உளவு பார்க்கிறது என்கிறார்கள் மறுபுறம் விலை பேசுகிறார்கள்.
கேடுகெட்ட மனிதர்கள்.
÷÷÷÷÷
Tiktok ஏற்கனவே அமெரிக்காவில் 1000 ஊழியர்களுக்கு வேலை கொடுக்கிறது.
சட்டப்படி தடை செய்ய முடியாதாம்.
ஆகவே மிரட்டுகிறார்கள்.
இதுதான் சந்தர்பம் என்று தண்ணீரில் வெண்ணெய் எடுக்கும் இங்கிலாந்து எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என்கிறார்கள்.
÷÷?÷÷
பாவும் இந்தியா ஏன் தடை விதித்தோம் என்று கூட தெரியாமல் தடை விதித்துவிட்டார்கள்.
நாளை Microsoft வாங்கினால் இவர்கள் என்ன செய்வார்கள்..?
பிழைக்க தெரியாத நாடு இந்தியா .

No comments:
Post a Comment