கடந்த 30 வருசமா இந்தியா முழுவது பிரபலாமாக இருக்கிற பெரும்பாலான அரசியல் வாதிகள் எல்லாருக்குமே ஒரு ஒற்றுமை இருக்கு .
ஊழல ? ஆமாம் ,
சரி அதைவிட இன்னொரு ஒற்றுமை இருக்கு
இவங்க எல்லாருமே எமெர்ஜென்சி பிரியட்டுல ஜெயில்ல இருந்தவங்க.(1975 to 1977).
இதுல பெரும்பாலான அரசியல் வாதிகள் ரூம்மேட்டாக இருந்தவங்க (ஜெயில் ரூம்மேட்) (Probably they were in teenage or young age )
அங்க தான் பல கொள்கைகளை உள்வாங்கி இருக்காங்க
இவங்களோட கொள்கைகள் தான் இந்தியா முழுவதும் பல வருடமாக ஆளுகிறது
இப்ப இன்னொரு விசயம் என்னன்னா இவங்க எல்லாரும் 65 வயசை தாண்டிட்டாங்க.
அரசியலில் அடுத்த தலைமுறைக்கான தேடல் தன்னாலே வரப்போகுது .
கடந்த ஆண்டு வந்த பணமதிப்பு நிக்க நடவடிக்கையோடு அவர்களின் அரசியல் முடிந்தது..அவர்களின் கொள்கைகளும் முடிந்தது,அவர்களின் சிந்தாந்தங்களும் முடிந்தது.
(Demonetisation Nov to Dec 2016)
Dear Youngsters you are next
+krishna kumar G

No comments:
Post a Comment