We reap what we sow ....
எதை விதைகிறோமோ அதைதான் அறுப்போம்.
(திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்)
.
இதை கர்மான்னு சொன்னாலும் சரி
இல்லை
வீதின்னு சொன்னாலும் சரி
இல்லை
கடவுளை நம்புனாலும் சரி
இல்லை
நம்பாட்டியும் சரி
.இல்லை
உலக நீதின்னு விளக்கம் கொடுத்தாலும் சரி.
.
lastல
கூட்டி கழிச்சிப் பாத்தா கணக்கு சரியா இருக்கும்..
.
மற்றவரை ஏமாற்றிவிட்டு அல்லது நம்பிக்கை மோசடி செய்துவிட்டு அல்லது துரோகம் செய்துவிட்டு நிம்மதியாக நல்லபடியாக வாழவே முடியாது.
வாழ்க்கையில் நேர்மை நன்னயம் பொய் சொல்லாமை மிகவும் முக்கியம்
.
Krishna Kumar G

No comments:
Post a Comment