Truth Never Fails

Tuesday, July 26, 2016

நேப்பாலில் உள்ள சட்டம்..

உலாகிலே ஒரே முழு ஹிந்து நாடு என்று சொல்லப்படும் நேப்பாலில் உள்ள சட்டம்..
The caste system is still intact today but the rules are not as rigid as they were in the past. In 1962, a law was passed making it illegal to discriminate against other castes led all castes to be equally treated by the law. Education is free and open to all castes.
இந்தியா திட்டமிட்டே ஜாதியை பேணி காக்கிறது.
இந்திய நேப்பால் கிட்டத்தட்ட ஒரே மதம் ஒரே கலாச்சாரம் கொண்ட இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள ஜாதிய வேறுபாடுகள் குறித்து யாரும் பேசியதாக எனக்கு தெரியவில்லை...ஒருவேளை பேசி இருக்கலாம்..... ஜாதிய மத ஒற்றுமைகள் குறித்து.....
இது ஒரு பெரிய புதிருக்கான விடையை தருகிறது........
இந்திய அரசியல் எவ்வாறு ஜாதிகளுடன் இணைந்து பிணையப்பட்டுள்ளது என்று.
இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது..
Krishna Kumar G

No comments:

Post a Comment