Once upon a time all சேட்டுஸ் only having அடகுகடை & வட்டிகடை
ஆனா இப்ப all கடைஸ், Hard wares , Electricals,Plastics,fancy stores,Clothing and etc..... (Just go street view and check 4r more).
Rajasthaan ல இருந்து வந்த சேட்டு நம்ம தமிழ்நாட்டுல நிக்கமற நிறைஞ்சி இருக்காங்க...
இவங்க வளர்ச்சி அசுர வளர்ச்சி......
காரணம் வர்த்தகம்.....
யார் கிட்டையும் கைகட்டி நிக்க மாட்டாங்க...(வர்த்தகம்).
ஒரு பையன் சும்மா இருக்கான்னா அவனுக்கு
ஆரம்பத்துல ஒரு கடை வச்சி கொடுத்து..ஒரு பொண்ணையும் கல்யாணம் பண்ணி வச்சிடுறாங்க...
பையன் முதல் இரண்டு வருசத்துக்கு மிகவும் கஷ்ட படுறான்.... அப்பறம் கொஞ்ச கொஞ்மா பிக்up ஆகி....
பத்து பதினைந்து வருசத்துல.... அந்த எறியவ பிசினஸ்ல கவர் பண்ணிடுறான்...
.
நம்ம ஊர்ல.. ஒரு பையன் வர்த்தகம் செய்ய போறேன்னு சொன்ன ...போய் ஒழுங்கா வேலைய பாரு.... இல்லன்னா..
எவளோ வேணும்ன்னு வீட்டுல கேட்டா..
ஒரு ஷோ ரூம் வைக்க போறேன்
ஐம்பது லட்சம்... எப்பா இவளோவா..இல்ல
ஒரு ப்ரண்டேட் கம்பெனி டீளர்ஷிப் எடுக்க போறேன்
இருபது லட்சம்.......எப்பா இவளோவா..இல்ல
ஒரு மருந்து கடை வைக்க போறேன்
பத்து லட்சம்.......எப்பா இவளோவா..இல்ல
ஒரு பெட்டி கடை வைக்க போறேன்
ரெண்டு லட்சம்...எப்பா இவளோவா..இல்ல
ஒரு டீ கடை வைக்க போறேன்
ஒரு லட்சம்....எப்பா இவளோவா..இல்ல
டிரைவர் லைசன்ஸ் எடுக்கணும்
பாத்தாயிரம் எப்பா இவளோவா..இல்ல...
ஏதும் வேணா கை செலவுக்கு நூறு ரூபாய் கொடுங்க...
வாங்கி நல்லா டாஸ்மாக்ல குடிச்சிட்டு....பேசாம படுத்து தூங்கிடுவான்..
.
ஏதோ பன்னாட்டு நிறுவனங்கள் வந்து நம்ம ஊர் பசங்க வாழ்க்கைல விளக்கு ஏத்தி வச்சி இருக்கு...இல்லைன்னா government வேலைய மட்டும் நம்பி கால்கடுக்க employment office வாசல்ல நின்னுகிட்டு ... இருந்துருப்பானுங்க.
.
lastல என்ன சொல்ல வரேன்னா....
ஐயோ நானே மறந்துட்டேன்....
.
ஓகே... வர்த்தகம் செஞ்சா நல்ல வருமானம்... retirement இல்லாத துறை.... நீங்க ஏதாவது நிறுவனத்துல வேலை செஞ்சா கூட ...parttimeல வர்த்தகம் செய்யலாம்...
.
இப்ப ஆரம்பிச்சா கூட ஒரு பத்து வருஷம் கழிச்சி...உங்க
வருமான பலமடங்கு உயரும்...
.
நான் மார்க்கெட்டிங் பண்ணுல...
மார்க்கெட்டிங் நிலவரத்தை வச்சி சொல்லுறேன்..
.
எந்த வர்த்தம் வேணும்னாலும் செய்ங்க...நஷ்டம் லாபம் பத்தி ஆரம்பத்துல கவலை படாதிங்க...
.
இதுக்கு பெருசா courseலாம் படிச்சி time வேஸ்ட் பண்ணாதிங்க...
தேவைபட்டா பின்னாடி படிச்சிக்கலாம்.
Krishna Kumar G.

No comments:
Post a Comment