பாதுகாப்பு காரணமாக மாதம் மாதம் Login pin, Mpin மாற்ற சொல்லும் வங்கிகள்.
குழப்பத்தில் மக்கள்
குறிப்பாக
Postal Bank இதில் முதல் இடம் வகிக்கிறது
அடுத்து அரசு துறை வங்கிகள்
தனியார் வங்கிகள் பெரும்பாலும் சொல்வதில்லை.
இதில் நாம் கடந்த முறை வைத்த கடவு சொல்லை மீண்டும் நிறுவ முடியாது..
எளிமையான எண்களின் கூட்டையும் வைக்க முடியாது
வருடத்திற்கு 12 கடவு சொல்
பத்து வருடத்திற்கு 120 கடவு சொல்
மனித மூளையை என்னவென்று நினைத்தது
#ReserveBank வங்கிகள்
ஒரே குழப்பமாக உள்ளது
3 மாதம் பயன்படுத்தாத வங்கி கணக்குகள் முடக்கப்படும்
Digital banking gives psycological pressure on mandatory frequent passcode change
ஆனால் குறைந்த தொகை இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்
டிஜிட்டல் பண பரிமாற்றம் செய்ய வேண்டிய நிலையில் மக்கள்
Psychological play in financial system

No comments:
Post a Comment