Truth Never Fails

Tuesday, January 28, 2025

Stop fake build up budget

 பட்ஜெட் அறிக்கையில் புதிதாக 10 லட்சம் பேர் தொழில் தொடங்கியுள்ளார்கள் என்று சொல்வார்கள் 

யார் என்று போய் பார்த்தால் 

Amazon Flipkart seller ராக இருப்பார்கள்..


அதில் 99% நஷ்டத்தில் இருப்பார்கள்..

சீனா பொருட்களை விற்றுகொண்டு இருப்பார்கள் 


இது முழுக்க முழுக்க நாட்டுக்கு நஷ்டம்..


பட்ஜெட்டில் Fake build up கொடுப்பதை நிறுத்திவிட்டு உண்மையான தரவுகளை வெளியிடவும்.

BRICS CRYPTO

 BRICS நாடுகள் தங்களுக்கு என்று பொது பணத்தை வர்த்தக முறையை உருவாக்குவதை தடுத்த Trump.


Crypto currency முதலீடுகள் அதிகம் நடக்க வழிவகை செய்துவிட்டார்.


இனி நாமும் அதே பாதையில் செல்ல தொடங்க வேண்டியது தான்.


பிரிக்ஸ் நாடுகள் அவர்களுக்கு என்று ஒரு CRYPTO பணத்தை உருவாக்க வேண்டும்.


அதில் 50% RESERVE வைத்துகொண்டு மீதியை வெளியில் விட வேண்டும்.

+++++(


மேலும் இந்த பதிவு தொடராது

விழுந்த வர்த்தகம் காரணம் Correction அல்ல Corruption

 Share market: தொடர்ந்து கீழே விழுவதால் புது IPO க்கள் வரவில்லை.


பல துறைகள் முதலீடு இல்லாமல் முடங்கி உள்ளது.


இன்னும் சில நாட்களில் BUDGET வரவுள்ளது


அது வந்த பிறகு மேலும் வரதகம் சரியத்தான் கூடும்.


வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் பணத்தை எடுத்து சீனாவில் முதலீடு செய்கிறார்கள்.


தினமும் இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி இழப்புகள் ஏற்படுகிறது.


இந்திய பொருளாதாரத்தில் பல தவறுகள் நடக்கிறது


அதை வெளியில் சொல்லாமல் உள்ளார்கள்.


குறிப்பாக ஊழல் லஞ்சம் பெருகி அதன் விளைவு தான் பொருளாதாரத்தில் எதிரொலிக்கிறது .


ஊழல் உள்ள நாட்டில் 

வளர்ச்சி தேங்கியுள்ள நாட்டில்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்யமாட்டார்கள்.


தங்கம் விலை மட்டுமே உயரும்.


காரணம் நம் பண மதிப்பு குறைய குறைய மக்கள் தங்கம் வாங்க தொடங்குவார்கள்.

Strict rules needed for govt staffs

 Polygamy relationship or live in relationship is not applicable for government staffs.


Government should take severe action in it. 


Add this in the Union civil code , Civil service code. 


Because it may lead them into trouble and to the government. 


Above said it's not applicable for others including politicians. 


#Governance 


Uttrakhand govt started UCC ..


Add certain exclusion for govt staffs.

Monday, January 20, 2025

Be in advance level

 2:22 am

18-20 age இருக்கும்போதே

Parents Pf,NPS ,கட்ட ஆரம்பிக்கனும் 

When they got job they will pay themselves but they will be in advance level.


Insurance also but it has no beginning age limit. 

These are also included in investment which we don't do


3:11 pm

yaarumkaagavum love கல்யாணத்தை thallipodaatheenga Ippa vittaa கிடைக்காது


3:56 pm

Plan for a balanced life

Balanced mind


4:28 pm

Yesterday thought one think

But I forgot to write

It's not coming in my mind



Crypto printing before govt approval

 Budget: physical Crypto currency may be approved because Jio is printing it.


So we can calculate the new pump to boost the rich wala economy with a new type of technical economical scam.


Example: Already Hongkong based HELIOS company cheated many young Indians in this scam this govt didn't take any action on it. 


Now they copy this to JIO


Example 2 : 15 years back India faced Coin scam which is equal to physical Crypto currency 


I inform the past history to you 

This for information purposes only


By not with assumption Jio is printing

Physical Crypto currency before govt approval it's pre planned with ministers involved


Actually this is illegal unethical unfair practices and corruption

It's one sided


Revealing govt plans to a private company or a friend before approval or announcement in budget or creating budget on basis of friendly benefit or a company benefit is unethical unfair illegal and corruption .


It will create economic loss to the country.


If you want to approve physical Crypto currency give permission to all

Don't pre announce the plan to a particular company so that they can only benefit by running forward in competition.


This will destroy new entrepreneurs and also other upcoming business






Wednesday, January 15, 2025

Office history record book

 Each govt offices needs

Office history book


Recently I saw a govt officer does a mistake


That's the mistake which triggered a protest 4 years back.


I asked him if he was aware of that. 

He was not


So my mind started to work


Employee has service book

But office does not


Why not

Which can carry important news history and records of that office.

(If there were paper cuttings he may seen that when he was appointed) 


#Governonce

தலைவன் தலைவி

 சங்க இலக்கியத்தில்

காதலர்களை கதாநாயகர்களை தலைவன் தலைவி என்று அழைத்தார்கள்


சங்க இலக்கியத்தில் காதலர்களை அழைத்த பெயர்கள்

சங்க இலக்கியத்தில் காதலர்களை பல்வேறு அழகான சொற்களால் குறிப்பிட்டுள்ளனர். இயற்கை உவமைகள், உணர்வுகளை வெளிப்படுத்தும் சொற்கள் என பல வகையான சொற்களைப் பயன்படுத்தி காதலர்களின் உறவை விவரித்துள்ளனர்.

தலைவன், தலைவி:

 * தலைவன்: ஆண் காதலன்.

 * தலைவி: பெண் காதலன்.

இவை மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட சொற்கள்.

இயற்கை உவமைகள்:

 * மான், மகளிர்: காதலர்களை மான் மற்றும் மகளிர் என உவமித்துள்ளனர். இது அவர்களின் இளமை, அழகு மற்றும் துள்ளலான இயல்பைக் குறிக்கிறது.


 * பறவைகள்: காதலர்களை பறவைகள் என உவமித்துள்ளனர். இது அவர்களின் சுதந்திரம், இணைந்து பறப்பது போன்ற உறவை குறிக்கிறது.

   

 * மலர்கள்: காதலர்களை மலர்கள் என உவமித்துள்ளனர். இது அவர்களின் அழகு, மணம் மற்றும் வாழ்க்கையின் மலர்ச்சியைக் குறிக்கிறது.

   

உணர்வுகளை வெளிப்படுத்தும் சொற்கள்:

 * காதலன், காதலி: இவை நேரடியாக காதலர்களை குறிக்கும் சொற்கள்.

 * பிரியன், பிரியை: பிரியமானவர் எனும் பொருளில் பயன்படுத்தப்படும்.

 * நெஞ்சில் நிழலாய் வாழ்பவர்: காதலன்/காதலி மனதில் எப்போதும் இருப்பதை குறிக்கும்.

பிற சொற்கள்:

 * தோழி, தோழன்: தலைவியின் நண்பியும், தலைவனின் நண்பனும்.

 * பரமன், பரமை: உயரியவர், உயரியவள் எனும் பொருளில் பயன்படுத்தப்படும்.

உதாரணங்கள்:

 * "மான் போல் துள்ளிச் செல்லும் தலைவன்"

 * "மலர் போல் முகம் கொண்ட தலைவி"

 * "பறவைகள் போல் இணைந்து பறக்கும் காதலர்கள்"

சங்க இலக்கியத்தில் காதலர்களை குறிப்பிடும் சொற்கள் அதிகம் மேலே உள்ளது சில உதாரணங்கள் மட்டுமே.

மேலும் தெரிந்து கொள்ள:

 * சங்க இலக்கியத்தில் காதல் குறித்த பாடல்களை படிக்கலாம்.

 * சங்க கால மக்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் குறித்த ஆய்வுகளை படிக்கலாம்.


Sunday, January 12, 2025

அரசாணை எழுது சட்டம் எழுது அதிகாரத்தால்

 பட்டியல் பிரிவில் பிறந்து அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டி போடுவது மிக பெரிய விசியம்..


அப்படி போட்டியிட்டு கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிபெற்றும் 


ஆட்சியில் அதிகாரம் பெறாமல் இருப்பது தவறு.


அடுத்தவரை வாழ வைப்பது 

பட்டியல் பிரிவு மக்களுக்கு மிக பெரிய துரோகம் ஆகும்.


கடந்த 25 ஆண்டுகளாக அடுத்தவரை ஆட்சியில் அமர வைத்து வேடிக்கை பார்க்கும் மக்கள்


ஆட்சி அதிகாரத்துக்கு இந்த 2025 ம் ஆண்டே வர வேண்டும்.


இல்லையேல் தேர்தலில் நிற்பதே வீண்.


அடிமைத்தனத்தை உடைக்க ஆட்சி அதிகாரம் தான் முக்கியம்..


எவன் ஆட்சி கவிழ்ந்தால் நமக்கு என்ன 

நமக்கு ஆட்சி தான் முக்கியம்

நம் எழுதுகோல் GO களில் கையொப்பம் போட வேண்டாமா ?


குத்துபட்டு குருதி சிந்திய மக்கள் அரசு முத்திரை ரதத்தில் செல்ல வேண்டாமா..?


அதிகாரத்தை அடைய ஆசைப்படு

ஆயிரம் காலத்து தடைகளை உடைத்து எறி

Saturday, January 11, 2025

கரடி ஆட்டம்

 GST வரி வர்த்தகம் மீது போட்டால் அதை வர்த்தகர் மட்டுமே கட்டபோவதில்லை..


உற்பத்தியாளர் வர்த்தகர்களிடம் வரியை தள்ளி விடுவார் 

வர்த்தகர் மக்களிடம் வரியை தள்ளி விடுவார் 


இறுதியாக பொருட்களின் பயண செலவு முதல் கடைசி வரி வரை மக்கள் தான் கட்டுவார்கள்.


 அவர்களுக்கு கட்டிய வரி திரும்ப வங்கி கணக்குக்கு வந்துவிடும்

மக்களுக்கு திரும்ப வராது

வரியை பார்த்து அமல்படுத்த வேண்டும்.


அது FINANCE MINISTRY க்கு சென்றுவிடும் 

அவர்கள் BUDGET போட்டு நாட்டுக்கு அந்த பணத்தை தருவார்கள்


அதை வங்கிகள் மூலம் அதானி வாங்கி அமெரிக்காவில் முதலீடு செய்வார்.


இங்கு 3 ம் தரம் பாலம் கட்டுவார்கள்.

சாலையே இருக்காது ஆனால் சாலை போட்டதாக கணக்கு எழுதுவார்கள்

ஊழல் காரணமாக

விலைவாசி உயரும்.


மக்கள் மகிழ்ச்சியாக இருக்க நல்ல பூங்கா இருக்காது

திரையரங்கம் தீம் பார்க் மட்டுமே இருக்கும்


பணத்தை இழந்தால் தான் மகிழ்ச்சி கிடைக்கும் என்கிற டிசைன் (வர்த்தக வடிவம்) வைத்திருப்பார்கள்.


நேர்மை ஊழல் ஒழிப்பு 

உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு

வேலை வாய்ப்பு உருவாக்குதல்

வரியை குறைக்கும்


100% 👍

Trust me.

Thursday, January 9, 2025

நடிகர் முதல் நாடாளுமன்றம் வரை

 MP & MLA posts are becoming Honorary titles for legal heirs.


வாரிசுகளின் கவுரவ பதவியாக மாறிய MP & MLA பதவிகள்


Nepotism at its peak

Tuesday, January 7, 2025

அக கண் தெளிந்தால் குழப்பம் நீங்கும்

 மனநல ஆலசோகர் தேவை உலகம் முழுவதும் அதிகமாக உள்ளது.


அந்த துறையை ஒருங்கிணைத்து வர்தகமாக மாற்றினால் பல கோடிகள் இந்தியாவில் மட்டும் லாபம் பார்க்கலாம் 


வாய் உள்ள பிள்ளை பிழைத்துகொள்ளும் என்பதுபோல

மனநல ஆலோசனை செய்ய தெரிந்தவர்கள் நன்றாக இருப்பார்கள்.


இந்த தலைமுறையின் பாதுகாவலர்கள் அவர்கள் தான்.

Thursday, January 2, 2025

Alimony fund from finance ministry

 News : வட இந்தியாவில் திருமண பெண்கள் ஆண்களுக்கு எதிராக செய்யும் கொடுமைகளுக்கு எதிராக ஒரு பேரலை வீசுகிறது.


பொய் வழக்கு போட்டு கணவர் குடும்பத்தாரை பழி வாங்குவது


விவாகரத்து கேட்டு ஜீவனாம்சம் பல கோடிகள் கேட்பது


பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக உருவான சட்டத்தை தவறாக பயன்படுத்துவது


அதிகரித்து சமீபத்தில் சில ஆண்கள் தற்கொலை செய்துகொண்டார்கள்.


இது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது..


விரைவில் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க உள்ளது..


இதன் மூலம் Gender biased law நீங்க உள்ளது..


தமிழ்நாட்டிலும் நடக்குது பலர் வெளியில் சொல்வதில்லை.


குறிப்பாக ஜீவனாம்சம் சட்டம் மாறவுள்ளது..


++++++


என்னை கேட்டல் Finance ministry இதை அறுவடை செய்யமுடியும் ..


Insurance நிறுவனங்கள் 

Alimony fund தொடங்க அனுமதி கொடுத்து


ஒருவேளை விவாகரத்து நடந்தால் insurance நிறுவனங்கள் வழியாக கை சுடாமல் பணத்தை வழங்கும் முறை..


நம்மகிட்ட இப்படி பல idea இருக்கு 

👍😂