Share market: தொடர்ந்து கீழே விழுவதால் புது IPO க்கள் வரவில்லை.
பல துறைகள் முதலீடு இல்லாமல் முடங்கி உள்ளது.
இன்னும் சில நாட்களில் BUDGET வரவுள்ளது
அது வந்த பிறகு மேலும் வரதகம் சரியத்தான் கூடும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் பணத்தை எடுத்து சீனாவில் முதலீடு செய்கிறார்கள்.
தினமும் இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி இழப்புகள் ஏற்படுகிறது.
இந்திய பொருளாதாரத்தில் பல தவறுகள் நடக்கிறது
அதை வெளியில் சொல்லாமல் உள்ளார்கள்.
குறிப்பாக ஊழல் லஞ்சம் பெருகி அதன் விளைவு தான் பொருளாதாரத்தில் எதிரொலிக்கிறது .
ஊழல் உள்ள நாட்டில்
வளர்ச்சி தேங்கியுள்ள நாட்டில்
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்யமாட்டார்கள்.
தங்கம் விலை மட்டுமே உயரும்.
காரணம் நம் பண மதிப்பு குறைய குறைய மக்கள் தங்கம் வாங்க தொடங்குவார்கள்.
No comments:
Post a Comment