10 வது முடித்துவிட்டு சும்மா சுற்றிக்கொண்டு இருந்த நண்பர் 20 வயதில் ஏதோ ஒரு வேலைக்கு சென்றார் உடனே திருமணமும் செய்தார் தற்பொழுது அவர் பிள்ளை கல்லூரி படிக்கிறது.
அவர் வாழ்வில் கஷ்டபட்டு நான் பார்க்கவில்லை.
இன்னும் என் நண்பர்களில் சிலர் பொறியியல் முடித்துவிட்டு வேலை இல்லாமல் திருமணமும் செய்யாமல் உள்ளார்கள்.
என் case வேற.
கூட்டி கழித்து பார்த்தால் திருமணத்திற்கும் கல்விக்கும் வேலைக்கும் தொடர்பில்லை.
இதை நான் சொன்னால் புரிந்துகொள்ள மாட்டார்கள்
அனுபவித்தால் தான் புரிந்துகொள்வார்கள்.
It's a game of chances don't miss your chance
No comments:
Post a Comment