சின்ன வயசுல மீந்து போன மிச்சரை தோசைக்கு சாம்பார்ல போட்டு சாப்பிட்டா என்னாடா இதுக்கு போய் மிச்சர் போட்டு சாப்பிடுறன்னு கேட்பாங்க..
வடக்கு நண்பர்கள் பன்னுக்கு மிக்சர் தொட்டு சப்பிடுறாங்க..
அதை பாவ் பாவ்ன்னு சொல்றாங்க இல்லையா ?
பாவ்ன்னா பன்னுன்னு அர்த்தம்..
போர்ச்சுகீசிய மொழியில் பன்னுக்கு பாவ்ன்னு சொல்லுவாங்க..
அவங்க ஆட்சி வடமேற்கு நாட்டில் இருந்தபோது ...
பன்னு உண்ணும் பழக்கம் வந்து இருக்கும்..
அந்த பன்னு உள்ள சட்டினி சாம்பார் மிக்சர் வடைன்னு வச்சி இவனுக்கு சாப்பிட ஆரம்பிச்சி இருக்கானுங்க..
வட பாவ், பாவ் பாஜ்ஜின்னு.
எனக்கு வேற இன்னிக்கு snacks எதுவும் கிடைக்கல
No comments:
Post a Comment