தமிழகத்தில் தாய் மாமனை திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது அல்லவா ?
அதை வட இந்தியர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள் .
எப்படி இப்படி செய்கிறீர்கள் ? ஹிந்து இப்படி எல்லாம் செய்ய கூடாது என்கிறார்கள்.
பிறகு அறிவியலையும் பேசுகிறார்கள்.
Yes there is genetic problem in that
÷÷÷÷÷÷
எனக்கு அவர்கள் சொல்லியதில்
ஹிந்து இப்படி செய்யலாமா ? என கேட்டது வேடிக்கையாக உள்ளது.
÷÷÷÷÷÷÷
செய்தி : பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் தாய் மாமன் முறை திருமணங்களுக்கு தடை விதித்து இருக்கிறது.
அதை ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் சகோதரி சகோதரன் திருமணமாக கருதுகிறது.
÷÷÷÷÷÷÷÷
தமிழகத்தின் கருத்து என்ன ?
உறவை காப்பாற்றனும்
சாதியை காப்பாற்றனும்
என்று இருப்போரின் கருத்து என்ன ?
÷÷÷÷÷÷÷÷
ஒரு நாட்டிற்குள் பல பழக்க வழக்கங்கள் உள்ளது.
இதை ஒரே பழக்க வழக்கமாக மாற்ற முடியுமா ?
No comments:
Post a Comment