பத்து ஆண்டுகளுக்கு முன்பு :
அவள்- ஏய் scooty வாங்கி இருக்கேன் டா,எப்படி இருக்கு இந்தா நீ தான் 1ஸ்ட் ஓட்டனும்.
நான்-வேண்டாம் நீயே ஒட்டு நான் பின்னாடி ஒக்காந்திக்கிறேன்..
Traffic rules சொல்லிக்கொடுக்க எனக்கு easyயா இருந்தது..
பிறகு அவள் கோவை சென்னை என்று வண்டியிலே சுற்ற ,
எல்லாம் உன்னால தாண்டா என்று என் மீது பழி போட்டு விட்டாள்..
(தோழி).
======+
கடந்த ஆண்டு :
கார்முகில் அண்ணா நான் பைக் ஒட்டாவா என்று கேட்க ..
நேரடியாக என் பைக்கை கிக் செய்து கொடுத்தேன்..
கியர் பைக் என்பதால் .. cluth விடுவதில் சிக்கல்
அண்ணா எனக்கு ஒரே குழப்பமா இருக்கு..
என்றதும் ..
நீயே ஒட்டு என்று இறங்கி விட்டேன்.. கொஞ்ச தூரம் ஓட்ட கூடவே ஓடி வந்தேன்..
Balance இல்லாமல் கீழே விழ..நல்லவேளை பிடித்து விட்டேன்..
கார்முகிலுக்கு பயம் தலைக்கு ஏறியது.. ஐயோ வேண்டாம்ணா..
சரி பரவால .. கியர் இல்லாத பைக் 1ஸ்ட் ஒட்டு ..பிறகு இதை ஓட்டலாம்... என்று வந்துவிட்டேன்..
தற்போது பைக் ஓட்டுவதாக என்னிடம் சொன்னாள் ..ஆனால் நான் இன்னும் பார்க்கவில்லை ..
(ஆண்களை விட பெண்களால் விரைவில் புரிந்துகொள்ள முடியும் என்பது எனக்கு தெரியும்...ஆனால் ஏன் கியர் வண்டி ஓட்டுவதில் குழம்புகிறார்கள்... என்று கார்முகிலீடம் தான் தெரிந்தது.. அது பயம், பயத்தை நீக்கினால் தான் புரிதல் உதவும்.. என்று தெரிந்தது..)
அதே வயதில் கியர் வண்டி ஓட்ட தெரியவில்லை என்றாலும் எனக்கு ஓட்ட தெரியும் என்று பொய் சொல்லி வண்டியை இரவல் வாங்கி ஒட்டி பழகுவது ஆண்களின் துணிச்சல் பயமாற்ற செயல்...
மீதி கதை அப்பறம்...
அந்த தோழி பெயர் கேட்க்காதீங்க..
No comments:
Post a Comment