Truth Never Fails

Sunday, March 24, 2024

We've to set time for everything

 5:39 am

தூங்கிட்டேன் செல்லம்


5:55 am

ரம்போ நாள் வெயிட் பண்ணா வைக்க கூடாது டி ..

உனக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம்...


ஆம்பளைக்கு

Fear of intimacy

Lack of intimacy

Boredom 

பண்ண கூடாது 

Cheat பண்ணிடுவான்..

According to psychology


But what to do....

இந்த லுசுக்காக எல்லாத்தையும் தியாகம் பண்ண வேண்டி இருக்கு..

Omg

எவ்வளவு வருஷம் ...

எவ்வளவு கஷ்டம்


6:27 am

அதிகமாக test பண்ண கூடாது

இன்னும் child மாதிரியே இருக்க 





6:57 am

வேலைய பாரு மா 


I will make you perfect 👍 (solla koodaathu)


7:03 am

At 40 எனக்கு love வே வேண்டாம்னு தோணுது ..

What do you think about that..


7:11 am

We are rare piece

👍😂✌️

💝❤️💕 

🌹🌺🌸

💐🌻🪻




7:24 am

என் புள்ள புள்ள

100%

We are permanent

At any cost




9:56 am

ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்

Not ஒரு வருஷம்..

3 வருஷம் ?

😂🤣👍


9:57 am

Differentiate பண்ணு

யார் எனக்கு support பண்றா

யார் பண்ணுல என்று..


அது முக்கியம் ..


Ai Cuddalore பிரம்ம குமாரி organisation

எங்க வீடு பக்கத்துல தான் இருக்கு..

எனக்கு இப்ப தான் தெரியும்..


அங்க நான் போகலாமா ?


11:19 am

Future plan அதிகமாக போட கூடாது

சில நேரங்களில்

Go in the flow 

என்று போக வேண்டும்..


சில விசியங்களுக்கு adjust பண்ணனும்..


Nature forces sometime will push towards something..

We need to concentrate it..


See nature brings us together..

We have to accept it obey it..

It may be some reason.


11:22 am

Anyone my care was true..

I won't cheat myself in that..


12:27 pm

Yen kannu 

Pesa maatra

Unaku naan நன்றி கடன் பட்டு இருக்கேன்..

Don't make me emotional

Thank you di



3:48 pm


Sujatha

Love is suffering

Suffering is love

Suffering is unhappy

Love is happy


3:53 pm

யாராவது என் கூட பேச கூடாதுன்னு சொன்னாங்களா ?

உன்கிட்ட அப்படி சொன்னா கேட்க மட்டியே ..

உனக்கு என்ன வேணும் சொல்லு 

குச்சி ஐஸ் வேணுமா ? 

😂🍼 



பின்ன ..

நாங்க இரண்டு பேரும்

நல்ல புள்ளைங்க டி


உன் குடும்பமாக நீ இன்னும் நினைக்கலயா.?

நினைச்சா இறங்கி வருவ..


நீ தான் குடும்ப தலைவி..

நீ தான் take over பண்ணனும்.


நீ தான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்.


I even said to Dina in 2021

இந்த பொண்ணு தான் டா 

நம்ம குடும்பத்தை நல்லா பார்த்துக்கும்..

என்று சொல்லியுள்ளேன்.


அதை maintain பண்ணு..


++++++


அப்பறம் .....


ஒரு மரியாதை உனக்கு இருக்கு..

அதை நீ தான் காப்பாத்தணும்.

++++++

4:36 pm

ஆளாளுக்கு ஒவ்வொரு திசையில் போனால் குடும்பமாக இருக்காது

ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் தான் குடும்பமாக இருக்கும்.


எந்த நாட்டுக்கு போனாலும் தினா கால் பண்ணனும்..

அப்படி தான் எல்லாரும் communicate பண்ணனும்..

Safe ah இருக்கியா இல்லையான்னு இருக்கும் 

உனக்கு அது புரியாது 


5:38 pm

Enake love sila neram திகட்டுது

கொஞ்சமாவது சண்டை போடலாம்..

Fight is also priceless

Ippa தான் புரியுது..


I miss u 

😂🍼👍


6:14 pm

நீ எப்ப வரியோ வா டி

This was 11 years back




7:51 pm


Find the missing word



8:02  pm

இன்னிக்கி ஒரு dress பார்த்தேன் நல்லா இருந்தது..

உனக்கு வாங்களாம்னு தோணுச்சு..

ஆனால் எனக்கு size தெரியாதே ! 


9:42 pm

Pulla pesidu



9:54 pm

Suji நீ weak or strong women ?

Because strong women won't create dramas 

They won't get anger

They won't make lover to wait so long

They won't speak lies

They will be gentle & elegant


அய்யய்யோ..

இதுக்கு தான் நான் அப்பவே தனியா பேசலாம்னு சொன்னேன்..


இதை மட்டும் படிக்காத விட்டுடு

அப்பறம் பேசிப்போம்..


10:00 pm

My promise is promise

Don't test it



10:32 pm


Suji உன்னால முடியுமா ?

Caste,jobless,face இப்படி நிறைய drawback இருக்கு..

உன்னால overcome பண்ண முடியுமா ?

ஒரு பொண்ணு நினைச்சா முடியும்னு கேள்விபட்டு இருக்கேன்..

ஆனால் நீ frequency meter மாதிரி மேல கீழ போய்ட்டு வரியே.. 

Very very Strong women தான் இதையெல்லாம் செய்ய முடியும்..


நான் நிறைய கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன்..

அந்த பொண்ணுங்க கிட்ட

நான் நிறைய question கேட்பேன்..


எல்லாரும் strong ah பதில் சொல்லுவாங்க

ஒரு fire இருக்கும்..


அப்பறம் தான் நான் கல்யாணம் பண்ணி வைப்பேன்..


அவங்க எல்லாருமே நல்லா இருக்காங்க.


நீ super strong ah இருந்தால் தான் ஒரு confident கிடைக்கும்.


மாத்தி மாத்தி பேசினால் confusion தான் வரும்.


11:50 pm

I need to hear from you


12:39 am

பார்த்துக்கலாம்  No Problem




 

































No comments:

Post a Comment