Truth Never Fails

Monday, December 18, 2017

Break up and facts

 Break upக்கான காரணிகள்:

ஈகோ ,துரோகம், புரிதல் இல்லாமை, dissatisfaction(behaviour/sex), change in physical appearance, change in financial situation, caste,religion, family,பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தல்.. இப்படி எண்ணற்ற காரணிகள் இருக்கிறது..


ஆனால் பிரேக் up க்கு ஆண் தான்,பெண் தான் காரணம் என்பது தவறு..

அப்படியென்றால் lesbian, gay break upகளை என்னவென்று சொல்வீர்கள்..


நீங்கள் வெறும் straight relationshipகளை மட்டுமே பார்த்து தீர்மானிக்கிறீர்கள்..


அதுவும் சிறு பிள்ளைகள் சண்டைப் போடுவதைபோல் விவாத நிகழ்ச்சியில் பேசுகிறீர்கள்..


(இன்னும் நிறைய பேசலாம்..


விவாகரத்து ஆனா ஆணும் பெண்ணும் தனக்கான அடுத்த துணையை தேடும் போது முந்தைய துணையை விட குறைவான தகுதி உள்ளவர்களையே பொதுவாக தேர்ந்தெடுப்பார்கள்..


அதுவே முதல் காதல் பிரேக் up ஆனவர்கள் அடுத்த துணையை தேடும்போது முன் காதலித்த நபரை விட சிறந்தவரை தேர்ந்தெடுப்பார்கள்..


பலமுறை காதலில் பிரேக் up ஆனவர்கள்  யாராவது காதலிக்க கிடைத்தால் போதும் என்று இருப்பார்கள்...)


எல்லா break upம் ஒரு பாடம் தான் ... தான் வெளிப்படுத்தும் அன்பின் அளவுகோலை உயர்த்திக் கொள்ள ..

(சகிப்பு தன்மையும் கூடும்)


திட்டமிட்ட berak up என்று ஒன்று இருக்கிறது அது ஒரு வகையான புரிதலில் நிகழ்வது..


(Friends with benefits

One night stand பற்றி எல்லாம் எப்போது பேசுவீர்கள்..?)


👍✅💖

💔💑

😍⚖

Krishna Kumar G