Truth Never Fails

Monday, March 25, 2024

I knew to take care

 4:20 am

அம்மா 


4:35 am

சுஜாதா


9:44 am

Upto 8:30 slept

Then vessel washed

Now going to eat


10:37 am

Dragon fruit விலை கம்மியா இருக்கு

49 rs தான்

வாங்கி சாப்பிடு 



1:07 pm

என் வீட்டில் உள்ள ரேஷன் அட்டையில் உன் பெயர் சேர்க்க நான் எவ்வளவு நாள் காத்துக்கொண்டு இருக்க வேண்டும் செல்லமே..

1:50 pm

என்னுடைய can bank ல joint account போட்டுக்கோ..

Coz I can't able to maintain..


3:26 pm

I can't afford another soul 

When My bond is already with your soul 


6:39 pm

Sari pyriyuthu


Call panni pesalaam la


6:40 pm

நானே வேதனையில் இருக்கேன்..

2014 ல ஒரு முடிவு எடுத்தேன்..

அதை முடிக்க முடியாமல் தவிக்கிறேன்..


உனக்கு அது தெரியும்னு நினைக்கிறேன்



8:44 pm

சரி சொல்லு


8:59 pm

Actually 

They gave me more steroids to save me..

After accident 2019

Particularly to save my eye..


அடிபட்ட

வலி உனக்கு தெரியாது


அப்படி அடிபட்டு இருக்கிற என்கிட்ட அப்படி behave பண்ணலாமா ?


உனக்கு எல்லாமே தெரியும்..

தெரிஞ்சி அப்படி பண்ற..


ஏன் ?


நான் விட்டுட்டு பேனா தாங்குவியா ?


நீ பண்றது தப்பு

தப்பு மேல தப்பு பண்ற..


உன்ன கேள்வி கேட்க கூடாதா ?

ஒரு clarity இல்லாமல் இருக்கு..


Clarity இருந்தால் தான் சரியாக முடிவு எடுக்க முடியும்..


9:30 pm



9:53 pm

கோபம் எல்லாம் இல்லை

ஆதங்கம்

Time waste ஆகுது அதான்


10:45 pm

Tears don't make me cry

பாசத்தை காட்டி

இப்படி பண்றா 

😪


12:55 am

Suji

இப்படியே இருந்தால் நம்ம life தான் வீணா போகும்..

என்ன நடந்தாலும் பேசாமல் இருக்க கூடாதுன்னு சொல்லி இருக்கேன்..


1:18 am

இன்னும் நிறைய இருக்கு..

சிற்றின்பம் பேரின்பம்











No comments:

Post a Comment