21 oct 2018
ஒருவர் நுழைவதால் கோவிலின் புனிதம் கெட்டுவிடும் என்று சொல்வதே மூடத்தனம்.
மனம் கழிவுகளை சுமக்க உடல்/வர்ண புனிதத்தை தேடிப்பார்க்கும் ஐதீகங்கள்
இமயமலை வரைக்கும் போய் தியானம் செய்து என்ன பயன்..
பட்டை கொட்டை( ருத்திராட்ச மாலை) போட்டு என்ன பயன்?
#blog #religion #caste #gender #discriminate
Krishna Kumar G
++++
Jan 3 2024
தியானம் செய்வதால் ஒரு மயிரும் வளராது..
என்று அகத்தியர் சொல்லியுள்ளார்..
தியானம் உங்களுக்கு உள்ளுகுள் அமையாக இருக்க வழி தருமே தவிர
உங்கள் முன் உள்ள செடி வளர வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு தினமும் தண்ணிர் ஊற்ற வேண்டும் அதுதான் நிதர்சனம்.
++++++
+++++
நான் சாமியாருக்கெல்லாம் சாமியார்..
தியானம் பண்ண சொல்லிட்டு என் முன் தமன்னாவை (பெண்ணை) அமர செய்தால் எப்படி தியானம் செய்ய முடியும்.
பல ஆசிரமங்களில் தியான பயிற்சி வகுப்பு நுழைவின் பொழுது எதுக்கு எச்ஐவி டெஸ்ட் எடுக்கப்படுகிறது..
சித்தர்கள் பெண்களோடு தான் தியானம் செய்தார்களா ?
திருமணமும் செய்றீங்க புள்ளையும் பெத்துக்கிட்டு அப்பறம் சன்னியாசின்னு சொல்றீங்க..
பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்தி கூத்தடிக்கிறீங்க ..
கோடி கோடியாய் பணத்தை கொள்ளை அடிக்கிறீங்க..
இந்த கண்மூடி வித்தையை வைத்து பிழைக்க வழி தெரிந்து உள்ளீர்கள்.
இங்கே வருகிறவனில் பாதி பேர் இதில் ஏதாவது ஆதாயம் (AUNTY சிக்காத) கிடைக்காதா என்கிற எண்ணத்தில் தான் வருவான்.
மீதி பேர் வீட்டில் தொல்லை தாங்க முடியாமல் நேரம் கழிக்க வருவான்.
ஏதோ ஒன்னு இரண்டு உண்மையில் தியானம் செய்யலாம்னு வரும் ..
அதுவும் இவனுங்க அடிக்கிற கூத்த பார்த்திட்டு கிளம்பி போய்டும் ..
23 feb 2023
No comments:
Post a Comment