உண்மையை விரும்பாத மனிதர்களிடம் இனி மவுனத்தை மட்டுமே பரிசாக தர விரும்புகிறேன்.
அவர்களிடம் புரிய வைக்க முயல்வது வீண்
உண்மையை சொல்லி அவர்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என நான் எண்ணினாலும்..
அவர்கள் என்னை அசட்டை செய்வதிலும் புறக்கணிப்பதிலும் மேலோங்கி நிற்கிறார்கள் .
ஒரு காலத்தில் அப்படி செய்தவர்கள் இன்று என் பயணங்கள் அனைத்தையும் பின் தொடர்கிறார்கள்.
கவனமாக என்னை கண்காணிக்கிறார்கள்
No comments:
Post a Comment