ஒரு சிறு பெண் தன் தம்பியை பழித்து காட்டுகிறது
அதை பார்த்து கோபமடையும் அந்த சிறு பையன்
சிறு கல்லை எடுத்து அடிக்க வருகிறான்
அந்த பெண் தன் தாயிடம் ஓடி சென்று
இங்க பாரும்மா
நான் ஒண்ணுமே செய்யல ஆனால் அவன் அடிக்க வரான் என்கிறது
தாய் வந்து அந்த பையனை கண்டிக்கிறார்
++++++இது சிறு வயதில் விளையாட்டாக கருதினாலும்
இதை பார்க்கும் எனக்கு இன்னொரு விஷயம் புரிகிறது
பெண்கள் ஒரு பிரச்சனைக்கு மூல காரணமாக இருந்தாலும்
அதில் victim card டாக (பாதிக்கப்பட்டவராக) இருக்க சிறு வயதிலேயே பழகிக்கொள்கிறார்கள்
அந்த பையன் சும்மா தான் இருந்தான்
இந்த பெண் போய் தான் அவனை சீண்டுது
அவனுக்கு கோபம் வர வைக்குது
அவன் கோபங்கொண்டு அடிக்க வரும்போது
இந்த பெண்
நான் சும்மா தான் இருந்தேன் ஆனால் அவன் அடிக்க வரான் என்கிறது
இப்ப அந்த ஆண் என்ன செய்ய வேண்டும்?
கண்டுக்காமல் அமைதியாக இருந்தால்
இந்த பெண் அப்பாவும் சும்மா இருக்கமாட்டார்
அவனுக்கு பாச மழை பொழிவார்
மீண்டும் அவனை பாச வலைக்குள் சிக்க வைப்பார்
அவனுக்கு இதைவிட வேறு யாரும் அன்பு காட்ட யாருமில்லை என்று புரிய வைத்து
மீண்டும் பழிப்பார்
இது ஒரு சுழற்ச்சி
பெண் சித்தின் சுழற்ச்சி
No comments:
Post a Comment