Yesterday I was about to post this but Facebook crashed..
It's a long post ...
Now shortly
இந்திய இளைஞர்களை குறி வைக்கும்
வெளிநாடுகள்.
இந்தியாவில் இளைஞர்களே அதிகம் அவர்கள் பொருளாதார ரீதியில் வளர்வதை உலக நாடுகள் ஆபத்தாக பார்க்கிறது.
++++++
ஆகவே shell நிறுவனங்கள் மூலம்
இந்திய நிறுவனங்களை வாங்குகிறார்கள்..
இளைஞர்களால் தொடங்கப்பட்ட start up நிறுவனங்கள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களால் வாங்க படுகிறது..
நாளை அதில் அவர்கள் LAYOFFS செய்வார்கள் ..
நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்குவார்கள்
நிறுவனத்தை மூடி இந்திய இளைஞர்களை வேலை இல்லாமல் செய்வார்கள்
இதை FDI என்கிற பெயரில் செய்கிறார்கள்.
இன்னொரு பக்கம்
சீனாவின் LOAN APP இந்திய இளைஞர்களை பாதிக்கிறது.
+++++++
இந்திய இளைஞர்களின் எதிர்காலம்
மற்றும் மனித வளம் மற்றும் நாட்டின் வளர்ச்சி
கேள்வி குறியாக உள்ளது.
(ECONOMIC RESEARCH CENTER ஒன்றை அரசு தொடங்க வேண்டும்.)
FINANCE MINISTRY
இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் பின்னால் யார் இருக்கிறார்கள் என்ன நோக்கம் என்று பார்க்க வேண்டும்.
2 பில்லியன் FDI வருகிறது என்று விட்டுவிட கூடாது .
2 பில்லியன் = 45000 JOBS OF INDIAN (DIRECT AND INDIRECT )
(Example: Wallmart invested 3.5 billion on Indian Flipkart bought 80% stake
What will happen if they close it )
I WILL CONTINUE.....
No comments:
Post a Comment