Social = சமூக(ம்)
Community= சமூகம்
Society= சமூகம்
ஆங்கிலத்தில் வெவ்வேறு பொருள் தரும் வார்த்தைகள்
தமிழில் ஒரே சொல்லில் இருப்பது எப்படி ?
தமிழ் சீர்திருத்தம் தேவை போல
காரணம் உள்ளது
இங்கு சாதியை சமூகம் என்கிறார்கள்.
வர்ணம் சாதியானது
சாதி சமூகமானது எப்படி ?
இன்னும்
குடி, குலம், கோத்திரம்
என்று மனித பிரிவுக்கு பெயர் வைத்துள்ளார்கள்.
+++++
பிரிட்டிஷ் இவைகளை புரிந்துகொண்ட விதம் வேறு
அவைகளை ஒருங்கிணைத்த விதம் வேறு
தற்போதைய பயன்பாட்டில் உள்ள விதம் வேறு.
மக்களின் தொழில்களை,பொருளாதார ஏற்ற தாழ்வுகளை,சமூக ஏற்ற தாழ்வுகளை.
Grouping, organising, categorising, listing, scheduling
என்று அவன் ஆங்கிலத்தில் மேலாண்மை செய்ததை
தற்பொழுது இருக்கும் இந்தியர்கள்
அது தங்கள் பிறப்பு உரிமை என கருதுகிறார்கள்.
Unschedule,unlist ,uncategorised, ungroup
Disorganise .
செய்ய வேண்டும்.
++++++++
சாதி பிரிவால் society (சமூகம்) இளையதலைமுறை பிள்ளைகளுக்கு பல குழப்பங்களும் தொல்லைகளும் வருகிறது.
சாதி என்பது ethnic & race கிடையாது
இதற்கு அறிவியல் பூர்வமாக DNA specifications கிடையாது.
இந்தியாவில் இங்கு எல்லாருமே mixed gene தான்.
Further mixing is inevitable
No comments:
Post a Comment