காதல் மொழி போதாதா ?
காதலே காதலே
காதலை காசில்/சாதியில்/மதத்தில்/நிறத்தில்/வயதில்/மொழியில் எல்லைகள் வைத்து கணக்கிட்டு கொண்டவர்களுக்கு தான் கட்டுப்பாடுகள் .
காதலை காதலாக கொண்டவர்களுக்கு
காதலுக்கு மரியாதை செய்பவர்களுக்கு
காதலில் எல்லைகள் இல்லை
காதல் சுதந்திரமானது .
++++++
காதலுக்கு மரியாதை
No comments:
Post a Comment