Truth Never Fails

Monday, February 22, 2021

Once Job Title is caste

 உன்னை பார்த்து நான்


நீ கூலி,நீ வியாபாரி,நீ விவசாயி, நீ கணக்காளர்,நீ அதிகாரி,நீ மந்திரி, நீ அரசன் என்றால்


நான் ஒரு நிறுவனத்திற்கான/ஆட்சிக்கான சட்ட திட்டங்களை வகுக்கிறேன் என்று அர்த்தம் அவ்வளவு தான்.


Job Title தான் அது

அது மதம் கிடையாது பிறப்பு உரிமை கிடையாது.


பிற்காலத்தில் அப்படியாக்கப்பட்டது என்பதனை நினைவில்கொள்.


இந்த சமூக கட்டமைப்புக்கு அப்பாற்பட்டவர்களும் இருக்கிறார்கள்.




No comments:

Post a Comment