Truth Never Fails

Sunday, July 5, 2015

புத்தி மாற்றம்

 சமுக அரசியல் : விடுதலை புலிகள் என்பது வேறு ,தமிழ் தேசியம் என்பது வேறு , தமிழக அரசியல் என்பது வேறு, திராவிடம் என்பது வேறு,தமிழ்நாடு என்பது வேறு, தமிழ் மக்கள் என்பது வேறு,..


இந்த வேறுபாடுகள் தெரிஞ்சா யார் பின்னாடியும் கொடிபிடிச்சிகிட்டு போகமாட்ட ... 

ஒரு மேடை போட்டு மைக்க புடிச்சி கொஞ்சம் சத்தமா பேசுனா போதுமே நீங்க அப்படியே மதிமயங்கி போயிடுவிங்க.


இன்னும் ஐந்து வருடத்தில் 

நான் மேல சொன்ன அமைப்புகளில் எதாவது ஒன்னு இல்லாமல் கூட போகலாம் ..இல்ல புதுசா எதாவது ஒன்னு வரலாம்....

இது கால மாற்றத்துக்கு ஏற்புடையது.


புத்திய தீட்டு .

Krishna Kumar G

No comments:

Post a Comment