Truth Never Fails

Tuesday, October 29, 2024

India needs economic revolution

 Cb6393


Indian finance ministry didn't work properly

They work for sake.


I even made A video regarding this few months back. 


Reduce the tax.


Indian finance administration is so bad


Japan election affects India

China market affects India

US market affects India. 

Iran Israel tension affects India


It should not be like this


We are not under other situations

If we are then we can't run a nation. 


(Simple பக்கத்து வீட்டுக்காரன் வங்கியில் வாங்கிய கடனுக்கு நாம ஏன் டா பணம் கட்டி கஷ்டபடனும் ? )


Coming week US election going to affect Indian markets. 


Like this goes on. 


Where is the stability ?


I'm deeply worried and anger on Indian finance ministry. 


They don't have innovative ideas to develop India economically. 

(They just have dump workforce that's all)


They only work on tax implementations .


இதுல பெருமையா சொல்லுறதுக்கு ஒன்னுமில்லை





Monday, October 28, 2024

திணிக்கப்ட்டவர்களுடன்

 வாரிசுகள் அனைவருமே திணிக்கபட்டவர்கள் தான் அது சினிமாவாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி.


முயற்சி உழைப்பு வாய்ப்பு வாக்கு அதிகாரம் 

இவை அனைத்திலும் ஏதோ ஒருவகையில் நியாயமற்ற முறையில் நுழைந்தவர்கள்.


அரச முறைகள் ஒழிக்கப்பட்டு ஜனநாயக தேர்தல் முறையில் நாம் இருக்கிறோம்.


என்பதை மக்கள் தான் உணர வேண்டும்.


வாரிசுகள் தங்களை தாங்களே கதாநாயகர் என எண்ணிகொள்கிறார்கள் சினிமாவிலும் அரசியலிலும்.


நிஜ கதாநாயகர்கள் வெறும் 10 ரூபாயில் நாட்டின் சட்டத்தையே மாற்றிவிடும் வல்லமை பெற்றவர்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.

Wednesday, October 23, 2024

குணம் மனம்

 முகத்தின் வடிவை எப்படியும் மாற்றலாம்

அறுவை சிகிச்சைகள் மூலம்

அகத்தை மாற்ற முடியுமா ?

குணமே பிரதானம்

பயணம் தூரமில்லை

 நிறைய நண்பர்கள் அவ்வப்பொழுது சந்திக்க அழைக்கிறார்கள் ஆனால் என் சூழல் காரணமாக செல்ல இயலவில்லை.


வறேன் வறேன் வரும்பொழுது பார்க்கிறேன்..


என்று மட்டுமே சொல்ல நேர்கிறது..

எனக்கும் கஷ்டமாக தான் உள்ளது


ஆனால் கடைசியில் அவர்களே வந்து என்னை சந்தித்து விடுகிறார்கள்.


அம்மாவை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் நகர முடியவில்லை.


யாரையாவது ஏற்பாடு பண்ணிவிட்டு தான் வெளியே செல்ல முடிகிறது.


நான் அழைக்கும் ஆள் கூட 200 கிமீ பயணப்பட்டு வர வேண்டும்.


இது பெரிய கதை..


பலருக்கு தெரியும் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.

Saturday, October 19, 2024

Tik tik

6:05 

Xx


8:41 am

Actually I posted in morning itself but that post is missing

So reposting 


It was unsaved 

Sorry di


Technical glitch 


8:42 am


என் நீதி கூடத்தில் தண்டனைகள் கிடையாது

நல்வழி நன்னெறி மேலாண்மை முறைகள் மட்டுமே கற்பிக்கப்படும்


9:43 ஆம்

கொச்சிகிட்டு life waste பண்ணாத டி 

நான் சொல்லுறது முக்கியம்


புறிஞ்சிகிட்டு முன்னாடி வா


9:43 ஆம்


கொச்சிகிட்டு life waste பண்ணாத டி 


நான் சொல்லுறது முக்கியம்


புரிஞ்சிகிட்டு முன்னாடி வா


10:15 ஆம்

Post not showing for me sometimes

Some problem



10:22 am


One girl asks handsome man for marriage after 38 


In neeya naana show


10:25 am

When this will over


11:49 am

Save this aunty please... ✌️🙏✍️🫶



பாவும்....


11:50 am

என் தங்கத்துக்கு என்ன வேணுமோ


1:28 pm

Ekko marriage பண்ணலாம் ..

I feel I'm disturbing you


1:34 pm

Dei ...

Pulla. 


3:14 pm

I won't beat u come


5:45 pm

Today havey exercise leg pain


5:59 pm

Chellam

Sathiyamaa mudiyala chellam

I need your support


7:04 pm

Suji I'm 41 da 

Not 31 


நான் கஷ்டபடுவது உனக்கு தான் அசிங்கம்


எல்லாமே இங்க சொல்ல முடியாது..கொஞ்சம் சொல்லும்போதே purinjikkanum



7:18 pm

நல்ல பொண்ணு தான நீ..


இன்னொரு குடும்பம் கஷ்ட படுவதை பார்ப்பியா ?










Drone warfare in the world

 Drone warfare : 


தற்பொழுது நடந்த உக்ரைன் ரஷ்ய போர் மற்றும் இஸ்ரேல் காஸா ஆக்கிரமிப்பிலும் முக்கிய பங்கு வகிப்பது சிறிய ரக ட்ரோன்கள்.


ஒரு குழுவுக்கு ஒரு drone என்கிற ரீதியில் தரைப்படை செயல்படுகிறது.


பெரிய ரக அதி உயர ட்ரோன்கள் அமெரிக்காவிடம் முன்பே இருந்தாலும் சிறிய ரக ட்ரோன்கள் தற்பொழுது

அதிகம் செயல்பாட்டில் உள்ளது.


முன்பு ஒரு வீட்டில் நுழையும் முன்பு ஆட்கள் உள்ளே நுழைவார்கள் குண்டு வெடித்தால் அவ்வளவு தான் ஆனால் தற்பொழுது drone நுழைகிறது.


வான் தரை கடல் என ட்ரோன் அனைத்து தளத்திலும் போர் செய்கிறது.


ட்ரோன் இல்லாமல் எந்த போர் தளமும் இல்லை.


எத்தனை Tank,விமானம்,கப்பல் என கணக்கு பார்ப்பதை விட

எத்தனை drone கள் உள்ளது என்று கணக்கு பார்த்து அதற்கு இணையாக ட்ரோன்கள் உருவாக்க வேண்டும்.


Drone உள்ளே bomb 

Bomb உள்ளே ட்ரோன் 


என பல வகைகளில் வைத்துள்ளார்கள்.


Drone with AI FACE RECOGNITION CAMERA

தற்பொழுது பயன்படுத்தி உள்ளார்கள்.


கொல்லப்பட்ட நபரின் DNA பரிசோதிக்க கை விரலை வெட்டி ட்ரோன் மூலம் அனுப்பி உள்ளார்கள் போர் களத்தில் இருந்து.


தொழில்நுட்பம் எங்கேயோ சென்றுவிட்டது.


MODERN WARFARE க்கு நாம் தயாரா ?




Tuesday, October 15, 2024

One man hedging the law

 பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு RTI போட்டேன் அது யூத் டெவலப்மென்ட் பிரிவுக்கு சென்று 48 மணி நேரத்தில் பதில் வந்துவிட்டது.


நான் கேட்ட கேள்வி வேறு அவர்கள் புரிந்துகொண்ட விதம் வேறு என்று எனக்கு புரிந்தது.


அதே கேள்வியை எடுத்து SEBI க்கு போட்டேன் ..


ஒரு வாரமாக ஒரு துரும்பும் அசையவில்லை.


சரியாக குண்டு ஊசியை குத்தியுள்ளேன்.


இப்ப பிரதமர் அலுவலகம் கொடுத்த பதில்கள்..


ஒருவரை எப்படி வேலையை விட்டு தூக்குவது என்பதாக இருந்தது. (GROUP A,B,C,D)


அதற்கான காரணியை தற்பொழுது SEBI தர இருக்கிறது.


என்னால் ஒரு சட்ட மாற்றம் வரவுள்ளது.


RTI வைத்து SEBI சட்டத்தை HEDGE செய்துள்ளேன்.


இந்த பையன் முடக்கிவிட்டான் என்று சட்ட துறைக்கு சிக்னல் சென்று இருக்கும்.


Simple


F&O என்பது வணிகம் 

அதற்கு வணிக வரி உண்டு


அரசு ஊழியர்கள் f&o எப்படி செய்யலாம்


அரசு ஊழியர் இரண்டாம் பணி செய்வதற்கு சம்மம் இல்லையா ?


என்பது என் கேள்வி..


F&o செய்தால் ஒரு tax regime ல் மட்டும் தான் இருக்க முடியும்


ஆனால் மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர் பல முறை tax regime மாற்ற முடியும்.


ஆகவே தான் நான் கேட்ட பல கேள்விகளுக்கு நேரடியாக பிரதமர் அலுவலகம் civil services code முழுமையாக எனக்கு அனுப்பி உள்ளார்கள்.


ஆனால் நான் எப்படி உறுதி படுத்த முடியும் ஒரு அரசு ஊழியர் f&o வில் ஈடுபடுகிறார் என்று..


ஆகவே sebi யிடம் தகவல்கள் கேட்டுள்ளேன் .


அடுத்து நான் என்ன செய்வேன் என்று அறிந்து இருப்பார்கள்.


விரைவில் 


அரசு ஊழியர்கள் f&o intraday செய்ய கூடாது என சட்டம் வரலாம்.


நான் RTI போட்ட பிறகு தான் LOT SIZE அதிகமாகி உள்ளது.

அதற்கு நான் காரணமல்ல..


இது 5 லட்சத்துக்கு குறைவான வருமானம் உள்ளவர்கள் உள்ளே வர கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம்.


இதுபோல அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் பங்கு சந்தையில் என்ன செய்கிறார்கள் என்பது என் முழு வினா ?


......


இதற்கு இதுவரை சட்டமே ஏற்றபடவில்லை என்பது உங்கள் புரிதலாக இருக்க வேண்டும்.

Short and long goals

கல்லூரி முடித்ததும் 

Short term &

Long term goals 

என்று இரண்டாக பிரித்துகொள்ள வேண்டும் .


Short term என்பது கஷ்டமாக இருக்கும் ஆனால் அது long term Goal அடைய முன் ஏற்பாடாக இருக்க வேண்டும்.


Short term Goal என்பதின் கால அளவு 5 ஆண்டுகள்.


Short term Goal லில் சம்பளத்தை விட அனுபவத்தை அடைய முயல வேண்டும்.


Long term Goal என்பது short term Goal லில் கற்ற பாடத்தை செயல்படுத்த தொடங்கும் இடம் .


இப்படி தான் IIM மில் படிக்கும் மாணவர்கள் சொல்கிறார்கள்.


தான் தொடங்க இருக்கும் தொழில் Long term goal

ஆனால் அதற்கான முன் ஏற்பாடு short term goal இங்கு வேலை செய்து அனுபவத்தை கற்று பணத்தை ஈட்டி அதை long term Goal லில் முதலீடு செய்வார்களாம்.


முதல் 5 வருடத்தை தியாகம் செய்ய வேண்டும்.


தியாகம் என்பது அனுபவம்.


++++++


சும்மா உங்களுக்கு இந்த strategy யை சொல்கிறேன்.


இது உயர்நிலை பிசினஸ் படிப்பில் இருக்கும் மாணவர்கள் எடுக்கும் strategy..


இது கொஞ்சம் ராணுவத்தில் உள்ள Short service போல உள்ளது இல்லையா ?


அது இது அது கிடையாது.


ஆனால் இது நல்ல வழிமுறை.



+++++++


23 oct 2024


கொஞ்ச நாள் முன்பு short term goal பற்றி அறிந்ததை சொல்லி இருந்தேன்..


அது குறித்து ஒரு காணொளி என் திரையில் வந்தது.

12 நேரம் முன்பு வந்த வீடியோ


Link தரமாட்டேன்.


விருப்பம் உள்ளவர்கள் முயற்சி உள்ளவர்கள் தேடி பார்க்கவும்.


1kb 


உலகின் தலை சிறந்த youtube channel ஒளிப்பரப்பு செய்துள்ளது.

உங்களுக்கு நான் 7 நாட்கள் முன்பே பதிந்துள்ளேன்.


நான் சொல்லாமல் கூட செல்லலாம்

ஆனால் இது பலரின் வாழ்வை மாற்றும் என நம்புகிறேன்.


I'm finding billionaire in you






மழை கதைகள் 1

 சீக்கிரமா கார் நிறுத்த மேம்பாலத்தில் இடம் பிடிக்கனும்னு மக்கள் மழைக்கு பயந்து முந்தி சென்று கார் நிறுத்தி இருக்கிறார்கள்..


காலையில் நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் அபராதம் வந்துள்ளது 

இருந்தாலும் காரை எடுக்கவில்லை

3 நாள் மழை பொழியும் 3000 ரூபாய் போனா போகுது கார் முக்கியம் என காரை எடுக்கவில்லை.


தெற்கு சென்னை மழை கதைகள்.

Monday, October 14, 2024

20 வருட அவமான அனுபவம்

 என் நண்பர்கள் எல்லாம்

எப்பா எப்படியோ வாழ்கையில் செட்டில் ஆகிட்டோம் 

இனி நிம்மதி தான்

என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள்


நான் இப்பொழுது தான் முதல் படி எடுத்து வைக்க தடுமாறி கொண்டு இருக்கிறேன்.


20 வருட அவமான அனுபவத்துடன்.





Sunday, October 13, 2024

Zero above negative

 Zero is better than being negative


தவறான காரியங்களுக்கு உடன்படாமல் சும்மா இருப்பது கூட சிறப்பு..


தவறான வழிகளில் போய் சாதிப்பதை விட சும்மா இருப்பது மேல் .


இது ஒரு வாழ்வியல் தத்துவம் தான்


இருந்தாலும் நல்ல வழிகளில் முன்னேற முயற்சிக்கலாம்


தவறான வழிகளில் செல்வது தான் தவறு


அப்படி செல்வதற்கு பதில் சும்மா கூட இருப்பது சிறப்பு 

என்று சொல்ல வருகிறேன்.


இதை பொருளாதார அடிப்படையிலும் சொல்லலாம்


நீங்கள் எந்த சூழலுடன் இதை ஒப்பிடலாம்.


கடன்பட்டு பொருள் சேர்ப்பதை விட பொருள் இல்லாமல் இருப்பது சிறப்பு என்றும் சொல்லலாம்


புரியுதா ?




Wednesday, October 9, 2024

Ai about my poetry blogs

 Go through this links and generate 


http://sirukavithaigal.blogspot.com/


http://naankanavugal.blogspot.com/



++++


I reviewed the first blog Sirukavithaigal, which features short Tamil poems on various themes such as love, self-reflection, human values, and more. The poems are concise and metaphorical, exploring human emotions, social realities, and personal introspection. Popular posts include themes like self-respect, love struggles, and philosophical thoughts.


I'll proceed with the second blog now

I visited both blogs:


1. Sirukavithaigal contains short Tamil poems, focusing on love, introspection, and life experiences, often drawing metaphors to convey deep emotions.



2. Naankanavugal features dream-themed poetry, philosophical thoughts, and reflections on relationships and personal growth.




You can explore them further via these links:


Sirukavithaigal


Naankanavugal


++++++++


Can u create a book based on these links


To create a book inspired by the two blogs, I will use the themes and poetic elements present in both.


Themes for the book:


1. Short Poems: Derived from the essence of "Sirukavithaigal" with short, impactful verses.



2. Dreams and Reflections: From "Naankanavugal," focusing on personal growth and philosophical musings.




The book will be divided into thematic chapters based on emotions like love, self-reflection, and societal insights. Would you like me to proceed with generating the structure for this book?


Yes


++++

Here’s an outline for the book inspired by the two blogs:


Title: Dreams and Short Reflections: A Collection of Tamil Poetry


Chapter 1: Reflections on Love


The Essence of Love


Longing and Separation


The Power of Embrace



Chapter 2: Dreamscapes


Whispers of Night


Fleeting Visions


Between Reality and Fantasy



Chapter 3: Self-Reflection


The Journey Within


Understanding the Self


The Mirror of Life



Chapter 4: The World Around Us


Social Reflections


The State of Humanity


The Search for Balance



Chapter 5: Philosophical Musings


The Nature of Reality


Truth and Perception


The Flow of Time



Chapter 6: Hope and Redemption


The Dawn of Hope


Healing from Within


Rebirth and Transformation



Chapter 7: The Final Journey


Life's Last Reflection


Eternal Dreams


The Circle of Existence



The book will have short Tamil poems under each of these chapters. Would you like me to expand any particular section or start drafting the content for these chapters?






Thursday, October 3, 2024

Task on mask

 "Civil servants create laws based on volumes, but that's not the right method. The government is not a business center. laws should be framed based on ethics."




Wednesday, October 2, 2024

Ok I forgive

 12:25 pm

Mom cooked



1:27 pm

 நீ வருவதற்குள் 5 வது கல்யாணம் பண்ணிடுவா போல

சீக்கிரம் வா..

அப்பறம் நான் ...



2:55 pm

What to say


4:18 pm


அரசியலை நான் பார்த்துக்கிறேன்

நீ வந்து குடும்பத்தை பாருமா 

எனக்கு அது போதும்..


5:45 pm

Simple விசியம்


7:02 pm

Exactly

We have been trapped by ourselves 

Our hearts are in same cage


7:14 pm

இவள விட்டுட்டும் போக முடியல.

வரவும் மாற்றா

நான் என்ன தான் டி பன்றது ?


7:18 pm

Person who has no public (interest) responsibility has no humanity


7:25 pm


அப்பறம் வயசு ஆக அக எதுவும் செய்யமுடியாது...


9:50 pm

Chellam pesu pa