Budget : மக்கள் கருத்துக்கு இடம் தர வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து பொதுமக்களில் ஒருவரை அழைத்து கருத்து கேட்க வேண்டும்.
அந்த நபர் கட்சி சாரா நபராக இருக்க வேண்டும்.
இதற்கான Open interest ஆன்லைனில் வழங்க வேண்டும்.
Apart from state ministers or representative
People feedback for budget in needed
No comments:
Post a Comment