வழிபாட்டு தளங்களில் உள்ள தங்கம் போன்ற பொருட்களை அரசு கையகப்படுத்த வாய்ப்புகள் உள்ளது..
சமீபத்தில் இந்திய தனது ரசர்வில் உள்ள 100 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கியில் இருந்து மீட்டெடுப்பு செய்துள்ளது
மீதி 700 டன் தங்கம் மட்டுமே இந்தியாவிடம் வெளிநாட்டு வங்கிகளில் உள்ளது.
நமக்கு உடனடியாக குறைந்தது 2500 டன் தங்கம் தேவைப்படுகிறது.
மக்களிடம் உள்ள அதிகப்படியான தங்கமும் பிடுங்க படலாம்
இதன்பின் ஒரு வலுவான காரணம் உள்ளது.
தங்கம் கையிருப்பு கொள்கையில் மறு சீறமைப்பு நடக்க உள்ளது .
+++++
சென்னை விமான நிலையம் வழியாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 267 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாகவே தங்கம் கடத்துவதும் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் பார்டர் வழியாக மட்டுமே தங்கம் கடத்த்படுவதில்லை..
பிற வழிகளில் தங்கம் உள்ளே வருகிறது..
ஒரு விமான நிலையத்தில் ஒரு மாதத்தில் பிடிபட்டது மட்டும் 267 கிலோ என்றால்
நாட்டில் உள்ள பிற வழிகள் வழியாக எவ்வளவு டன் உள்ளே வரும் எனக்கு கணக்கு பாருங்கள்.
இது இந்திய ரிசர்வ் தங்கம் என்று சொல்ல முடியாது.
தங்கம் கையிருப்பு கொள்கையை சரியாக அமல் செய்து மக்களிடம் உள்ள தங்கத்தை பிடிங்கி அரசு கஜானாவில் சேர்த்தால் தான் அது இந்திய ரிசர்வில் கணக்கு வைக்கப்படும்.
அதன்பின் தான் மக்கள் தங்கம் வாங்குவதை அதன்மூலம் கடத்துவதை குறைப்பார்கள்.
+((++++
நான் ஏற்கனவே gold bond திட்டம் பற்றி சொல்லி இருந்தேன்.
அரசு உங்களிடம் கொடுத்த gold bond க்கு நிகரான தங்கம் வைத்துள்ளதா என்று கேள்வி எழுப்பி இருந்தேன்.
அரசால் பணத்தை திருப்பி தர இயலாது என்றும் சொல்லி இருந்தேன்..
மேற்கொண்டு பேசுவோம்
எனக்கு வேலை உள்ளது.
No comments:
Post a Comment