சட்ட புத்தகத்திற்கு என்ன வேணும்னாலும் பெயர் வைங்க அது உங்க இஷ்டம்
ஆனால் ஏற்கனவே வந்த (ammendment) திருத்தங்களை கருத்தில் கொள்ளாமல் எப்படி புது சட்டம் எழுதினீர்கள்.
இப்படி செய்தால்
மீண்டும் திருத்தங்கள் வர 50 ஆண்டுகளாகும்.
கூடுதலாக பல சட்ட பிரிவுகள் உருவாகும்.
இது மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்குவதற்கு சமம்.
சட்டம் கற்கால நிலையில் இருப்பதற்கு சமம்
இனி ஒவ்வொரு வழக்காக எதிர்கொண்டு அதற்கு ஏற்ற நியாய தர்மம் படி மீண்டும் ammendment செய்து புதிய மாற்றங்கள் மேற்கொள்ள பல ஆண்டுகளாகும்.
+++++++
இதை விரைவாக செய்ய என்னிடம் ஒரு யோசனை உள்ளது..
புதிய சட்டபடி பாஜக ஆதரவாளர்கள் அனைவரையும் மாநில அரசுகள் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.
அதை பார்த்து உடனே அனைத்து திருத்தங்களும் நடைமுறைக்கு வரும்.
இப்படி நேரடியாகவும் செய்ய முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாநில அரசு நினைத்தால் சட்டத்தை மாற்ற வைக்க முடியும்.
ஒரு FIR போட 14 நாட்கள் எடுத்துக்கொள்ளலாமா ?
ஏற்கனவே பல தீர்ப்புகள் வந்து அது 24 மணி நேரமாக குறைக்கபட்டுவிட்டது..
அதை மீண்டும் கற்கால முறைக்கு 14 நாட்கள் என எடுத்து செல்கிறார்கள்.
15 நாட்கள் விசாரணை காவல் என்று இருந்ததை 90 நாட்கள் என மாற்றியுள்ளார்கள்.
இது உங்களுக்கு தான்டா ஆபத்து.
பேக்குப்....
No comments:
Post a Comment