Truth Never Fails

Monday, April 22, 2024

நெஞ்சிகொரு அன்பு கொடி நீதனம்மா

 4:05 am

K

நித்தம் நீ தான் 

என் சித்தத்தில் நீ தான்

என்னை பித்தம் கொள்ள செய்வதும் நீ தான்

என் முத்தம் பெற தவம் கொள்வதும் நீ தான்


4:35 am

 All time நீ தான் 


4:37 am

வேலை ah ?


6:00 am

B2 me 


7:29 am

Enjoy


9:48 pm

Marriage வேண்டும்


12:31 pm

Deputation extend பண்ணு சுஜி

சீக்கிரம் கல்யாணம் பண்ணி என்ன பண்ண போற

பொறுமையா பண்ணிக்கலாம்..

நயன்தாரா method follow பண்ணு 


1:11 pm

Cooking



2:00 pm


4:44 pm

I need 


4:55 pm

😪💝


6:14 pm

நெடுதூரம் பயணித்து வந்தோம்

பிரிந்து இருக்கவா ?

சேர்ந்து இருப்போம்

வாழ்க்கை முழுவதும் 👍


7:34 pm

Going to physiotherapist 


7:48 pm

Accident pain illa.


இது left leg kicker ஆல் வந்த pain.

Right leg nail damage time I walked in heels for one week

That time some thing happened..


This two stopped me running


9:23 pm

நெஞ்சோடு கலந்திடு உறவாலே 

காயங்கள் மறந்திடும் அன்பே 


10:09 pm

Instagram account இருக்கா?


10:36 pm

ஏன் பொண்ணுங்க இப்படி பண்றாங்க



அன்புக்காக தான் ஆம்பளைங்க இருப்பாங்க

அன்பும் மரியாதையும் இல்லைன்னா வெறுத்துவிடுவார்கள்.


ஒரு ஆம்பளை போகனும்னு முடிவு பண்ணிட்டா 

அப்பறம் வரவே மாட்டான்.


10:38 pm

எனக்கு இவளை பார்த்தாலே உன் நாபகம் தான் வருது..


வாயை மூடி சும்மா இரு டா song la

இருந்து..


அது ஏன்னு தெரியல..


உன்கிட்ட அப்பவே சொல்லி இருப்பேன்..


அதை மனசுல வச்சிகிட்டு 

Buttabomma song நீ mention பண்ண..

எனக்குத்தெரியும்..


11:28 pm

I'm not putting eye drops..

I have to..

என்னத்த சொல்ல..


12:39 pm

ஒன்னுமில்ல

Just searching one thing..

Which I quoted one thing is in news






1:51 am

Madam busy ya ?


2:09 am

Hm


2:10 am

தூங்கிட்டா  போல 


Good night நந்தி 









No comments:

Post a Comment