Truth Never Fails

Wednesday, March 27, 2024

Small heart doesn't understand what happenes around

 7:05 am

Life is simple 


7:52 am

Pulla


8:05 am

Love Time 


8:34 am

Job time


9:26 am

Eat time..


10:24 am


உனக்கு ஒரு விசியம் சொல்லிக்கொடுத்து டிரெய்னிங் கொடுத்தால் தான் புரியும்..

சொல்லிகொடுத்தாலும் கேட்காமல் உன் இஷ்டப்படி தப்பு பண்ணுவ

ஆனால் எனக்கு அப்படியல்ல..

நான் சொன்னால் கேட்டுபேன்

அதேபோல எனக்கு சொல்லிக்கொடுக்க தேவையில்லை

Think again ...


10:54 am

எங்காவது போவோமா ?


10:59 am


Papa one year ah pesa மாட்டிங்குது.

Athukku பூனை பிடிக்கும்..

பூனை dp வச்சி இருக்கும்..

ஒரு நாள் பூனை நாய் dp வச்சி இருந்தது

Summa ippadi ketten..

யாரு பாபா அந்த நாய் ன்னு கேட்டேன்..

அது நம்மல யாரையாவது சொல்லும்னு நினைச்சேன்..


ஆனால் அது silent ஆகிடுச்சு..

அப்பவே எனக்கு சந்தேகமாச்சி..


அடுத்த நாள்ல இருந்து பேசவில்லை


ஒரு வாரம் கழிச்சி இப்படி சொல்லுது..


நான் இப்படி கேட்டேன்னு..

அது யாரு உன் bf ன்னு கேட்டேன்னு சொல்லுது..


நான் அப்படி கேட்கல பாப்பான்னு சொன்னேன்..

நீ அண்ணன் அம்மான்னு சொல்லுவேன்னு நினைச்சேன்னு சொன்னேன்..


Misunderstanding நடந்து போச்சி..

அது அதுக்கு அப்பறம் பேசவே மாட்டிங்குது

நாங்க பேசாமல் இருப்பதால் gap ல எல்லாரும் கிடா வெட்டுறாங்க..

எனக்கு feelings ah இருக்கு 

என்ன செய்யலாம் ..?


12:22 pm

Hi


1:37 pm

Eat time


3:05 pm

Sleep time over


4:39 pm

Walk time


6:03 pm

Enna ma 

Miss u ma


6:46 pm

Snacks time


6:48 pm


சொல்லவே இல்லை



7:26 pm

வாழ்க்கை ஒரு வட்டம்

அதில் வாழ்ந்து தான் பார்க்கணும்

😜


8:24 pm

Thanks for efforts

😘🥰




9:27 pm

How do i tell u


10:23 pm

Usually women don't need any help

They will overcome by themselves..


But I can't able see you suffer..

How can I help you dear ?


11:56 pm

 Am I what ?


11:57 pm

Given time

Utilizes time

Useful time

Unlock time

Unlimited time

Utmost time

Urge time

United time

Universal time

Unified time

Undefined time

Useless time

Using time

Unwanted time

Unbanned time

Unplanned time

Union time


Lusu time


12:03 am

Sleeping time

Sleepless time

Suffering time


Good night


28 mar 2024

12:05 am

நாம ஏதாவது செய்யனும் டி

We both are struck


12:07 am


தப்பி தவறி பேசிட போற 

Life full ah பேச மாட்டேன்னு சொல்லி இருக்க இல்லையா ?


12:55 am

எல்லாருக்கும் தான் வலிக்கும்













No comments:

Post a Comment