Truth Never Fails

Saturday, September 23, 2023

அமைதி முக்கியம்

 இன்று காலை ஒரு அரசு ஊழியர்

இந்த ஆயிரம் ரூபாய் தராங்களே வாங்கிட்டியா என்றார்..


நான் இல்லை என்றேன்..


உங்களுக்கு தானே தராங்க வாங்க வேண்டி தானே என்றார்..


அவர் mean பண்றது..

SC க்கு தானே தறாங்க என்பது..


+++


Income tax 

Pension


Exclusion இருந்தா சொல்லுங்க 

என்றேன்.


உடனே அவர் உங்க 

அப்பா எங்க வேலை பார்த்தார் என்றார்..


அமைதியாக பதில் சொன்னேன்..


++++++


அமைதி முக்கியம்

அமைதி முக்கியம்

No comments:

Post a Comment