Truth Never Fails

Saturday, September 30, 2023

என் குடும்ப தலைவி

 சுஜாதா is my குடும்ப தலைவி


அவள் அனைத்தையும் பார்த்து கொள்வாள்

எனக்கு எந்த கவலையும் இல்லை.



My black beauty Queen

எனக்கு நல்ல மனசு 

சும்மா சண்டை போடுவேன்

வெறுப்பு எத்துவேன்

Mind twist பண்ணுவேன்

ஆனால் உள்ளுக்குள் ஒன்னும் வச்சிக்க மாட்டேன்..


You are taking big time..

What our friends may think 

I mean our twenty years friends 


So take responsibility 

You are my family head

++++++

Copied this

MY SPOUSE, WE NEED TO GROW UP...✍️


1. We need to grow up and stop this game of tit for tat. It is childish to revenge.


2. We need to grow up and stop this silent treatment that lasts for weeks. Grown ups don't behave like this.


3. We need to grow up and stop talking constanly about our problems and start focusing on solutions. Grown ups act.


4. We need to grow up and stop exposing our children to our drama and issues. We shouldn't act childish in their presence with disunity and attitude, they are under our care.


5. We need to grow up and learn that disagreeing doesn't mean we don't love each other. Grown ups learn to work through the differences.


6. We need to grow up and become accountable and responsible so there is no need to suspect each other. You don't need to police me, I don't need to police you.


7. We need to grow up and stop allowing our parents and friends from coming between us. This is our marriage, not theirs.


8. We need to grow up and stop shouting and provoking each other like children. Grown ups communicate in a more peaceful manner.


9. We need to grow up and stop living only for today and start thinking about future investments for security. Grown ups plan ahead.


10. We need to grow up and stop reducing our marriage to just sexual partners. There is so much we can do together besides having sex.


11. We need to grow up and put down our pride and accept we need help. There is no shame in praying to God or seeking counsel when we are stuck.


12. We need to grow up and stop thinking only about ourselves. How can you and I come together to add value to society as a couple?


Let me to complete my promise

I gave you from 2003 


Our name must be written on same page

+++++


Marriage பண்றேன்னு சொல்லிட்டு நான் ஒரு பெண்ணை ஏமாத்தினா சும்மா விடுவார்களா ?


அப்படி பண்ண கூடாது 


சொன்னால் செய்யனும் 


+++++

உன்னை பேச விடாமல் எந்த விசியம் தடுக்குதோ

அதை பற்றி நான் கவலை படவில்லை.

எனக்கு heart தான் முக்கியம் 

மத்தது முக்கியமில்லை.

+++++

As per psychology 

நாம பிரியவே முடியாதாம்.

நாம free open communication பண்ணிட்டு சேர்ந்து வாழனுமாம்.




என்

தங்கம்

செல்லம்

புள்ள 


++++++

ஏன் டி 

இப்படி லவ் பண்ணி

என்னைய பயமுறுத்துற ?


வீடு கட்டின நான்

பத்து வருஷமா கல்யாணம் செய்யாமல் இருக்கேன்

யாருக்காக ?

எனக்கு பண்ண தெரியாதா ?

புள்ள 


கண்ணை மூடிக்கிட்டு start பண்ணலாம்.

We can do it 


++++


Aug 22 June 29 posts have been read continuously, why u sick to that? Y ma

















Wednesday, September 27, 2023

உனக்காக எழுதுறேன்..

 





Ai எனக்கு சில ஆசைகள் இருக்கு

👻😜😘

Raidல இருக்கும்போது disturb பண்ண கூடாதுல

நீ வேலைய பாரு




++++++


I don't have single percent guilty feeling

Because my intentions are always pure.

+++++++


I knew what stops you

But you've to overcome that fear

So I'm giving you my life time by sacrificing my life .

++++++


I'm starving

+++((((


When I wake up

At first I think of you

Because you are thinking me





Singapore ல இருக்கியா ?

😂😂😂😂 vpn

தக்காளி கடிச்சிடுவேன் 

++++++


 Our hearts should hear our beats

I'm waiting for that day..

I love u di thangam

+++++++

Ippa intha phase Sai

Naama thaandanum


இதை தாண்டிவிட்டால் 

நம்மல யாராலும் ஒன்னும் பண்ண முடியாது.


U must break the silence


+++++++

என்னடி டி லூசு

அங்க என்ன பண்ற 


உன் நாபகமாவே இருக்கு

3:30 am now


So u see

4:10 am


Have u noticed

I stop my personal development wherever you leave ?

So be with me

++

Take rest







Sunday, September 24, 2023

Big head

 When I was born

(Home birth) (10 month old baby fully grown baby)

My mom can't able to walk for 3 months due to pain

I had big head so she faced trouble during child birth.

.....

I came to this world after big struggle.

It still continues



I must leave this world peacefully




சுமை தாங்கி

 என்னைய அவமானபடுதுவதாக எண்ணி உங்களை நீங்களே அவமானபடுத்திக்கொள்ள வேண்டாம்

என் கண்ணை குத்துவதாக எண்ணி 

உங்கள் கண்ணை குத்திகொள்ள வேண்டாம்

நான் உங்களை தாங்கி நிற்கிறேன்


என்னை அழித்து அவமானபடுத்தி 

நீங்கள் எங்கும் செல்ல முடியாது..


அதை உணர உங்களுக்கு சில காலம் தேவைப்படும்.

+++++++

 

பணம் எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம் என்பதற்காக சொல்கிறேன்.

பணத்தை வைத்து ஒரு மனிதனை எடை போடுவது

அவமானம் உங்களுக்கு தான்.

+++++++


நான் ஒரு நோக்கத்தோடு ஒரு இலக்கை நோக்கி இருக்கிறேன்

அதில் எனக்கு பணம் ஒரு பொருட்டல்ல

...


இதற்கு மேல் இதைப்பற்றி பேச விரும்பவில்லை 

அவமானப்படுத்துவது தான் உங்கள் நோக்கம் என்றால்

செய்யுங்கள்

அசிங்கம் உங்களுக்கு தான்.





Saturday, September 23, 2023

On spot marriage

 Yes instant on spot marriage

Will happen


I don't have any idea about printing invitation and I don't have anyone to give..


Just by a phone call

I can make some people that's all.


Also I don't need crowd..

My marriage must be simple


I can provide good dinning to limited guests.

That's all.

+++++

Yes we can do reception anywhere no problem in that..


Ok Where is my girl?

She is here only







அமைதி முக்கியம்

 இன்று காலை ஒரு அரசு ஊழியர்

இந்த ஆயிரம் ரூபாய் தராங்களே வாங்கிட்டியா என்றார்..


நான் இல்லை என்றேன்..


உங்களுக்கு தானே தராங்க வாங்க வேண்டி தானே என்றார்..


அவர் mean பண்றது..

SC க்கு தானே தறாங்க என்பது..


+++


Income tax 

Pension


Exclusion இருந்தா சொல்லுங்க 

என்றேன்.


உடனே அவர் உங்க 

அப்பா எங்க வேலை பார்த்தார் என்றார்..


அமைதியாக பதில் சொன்னேன்..


++++++


அமைதி முக்கியம்

அமைதி முக்கியம்

Wednesday, September 20, 2023

Feel down from steps

 2021 December at a rainy day

Due to slippery

I fall down from steps 

It hurted my back 

It stopped me from going to gym


Now I'm ok

++++++

Jan 2022

Toe nail broken and nail was removed

This stopped me from continuous running


After one month I started running

+((((((+++

June 2022

Bike didn't start

So I was continuously kicking the kicker 

Suddenly foot slipped and got hurt on foot..

Its not getting well yet 

It has deep injury on foot..


Unfortunate it stopped me from running again

++(((((

2023 July

I'm going to gym again

But I want to run

Foot is not getting well




Saturday, September 16, 2023

வீழ்ந்தவர்களுக்கு வழிகாட்டி அவ்வளவு தான்

 நேற்று இரவு ஒரு தொலைபேசி அழைப்பு :


சார் நீங்க இன்னாருடைய பையனுக்கு அட்வைஸ் பண்ணிங்களா ?


யோசித்து ஆமாம் என்றேன்..


அவன் தற்கொலை செய்து இறந்துட்டான் என்றார்..


நான் வழிகாட்டியது

10 ஆண்டுகளுக்கு முன்

அதன் பின் அவன் கல்லூரி முடித்து

IT நிறுவனத்துக்கு வேலைக்கே சென்றுவிட்டான்..


அன்னைக்கு நான் அட்வைஸ் பண்ணதுக்கு

10 வருடம் கழித்து ஒருவன் எப்படி இறக்க முடியும்..


நல்ல வழி தானே காட்டினேன்..

என்று என்னுள் தோன்றினாலும்..


அந்த பையனின் தந்தையை நினைத்து பார்த்தேன்..

சென்ற மாதம் தன் மகனுக்கு பெண் பார்க்க வேண்டும் என்று என்னிடம் ஒரு ஒரு மணி நேரம் பேசி கொண்டு இருந்தார்..


திருமணம் செய்ய வேண்டிய நேரத்தில் அந்த பையன் 

ஏன் தற்கொலை செய்துகொண்டான் என்கிற கேள்விகள் வேறு..


இன்று காலை அங்கு சென்றேன்

நான் செல்லவும் உடலை எடுக்கவும் 

சரியாக இருந்தது..


அந்த பையனின் தந்தை

வாங்க கிருஷ்ணா சார் என்று அழுதார்..


என்னால் அவர் முகத்தை பார்க்க முடியவில்லை .


பத்து ஆண்டுகளுக்கு முன் 

அந்த பையன் படித்த தனியார் பொறியியல் கல்லூரியில்

நிர்வாக ரீதியாக கட்டம் கட்டிவிட்டார்கள்

என்று என்னிடம் அவர் சொல்லும்போது நான் அறிந்து

தைரியமாக Drop out பண்ணுங்க.

அதையே கட்டிகிட்டு அழுவாதீங்க

வயசு போய்டும்

என்று என் அனுபவத்தையும் எடுத்து சொல்லி


கடலூர் பெரியார் அரசு கலை கல்லூரியில் சேர்க்க சொன்னேன்..

அதே போல சேர்த்தார்.


படித்தான் முடித்தான்

வேலைக்கு சென்றான்..

திருமண நேரத்தில் இப்படி நடந்துவிட்டது..


10 ஆண்டுகளுக்கு முன் அவன் வாழ்க்கையை நான் மாற்றிபோட்டு வேறு வழியை திறந்து வைத்தேன்..

அதை சொல்லி அழுதுள்ளார்கள்

அதை கேட்ட நபர்

என்னை தொலைபேசியில் அழைத்து

நீங்க அட்வைஸ் பண்ண பையன் தற்கொலை செய்து கொண்டான் என்று நுதன முறையில் என்னிடம் சொன்னது

எனக்கே அதிர்ச்சியாக இருந்தது.


அந்த பையன் வாழ்கையை ஏதாவது பெண் தான் கெடுத்து இருப்பார்..


என்னால் கெட்டவர்கள் யாரும் கிடையாது..

வீழ்ந்து கிடந்தவர்களுக்கு

வழி காட்டி விட்டாசி அவ்வளவு தான்

வாழ்வது அவர்கள் கைகளில்.

Monday, September 11, 2023

40 ல் தனிமையில் நிற்கிறேன்

 இந்த பாவத்தை செய்யாமல் இருந்ததால் தான் நான் இப்பொழுது துன்ப படுகிறேனோ 


20 வயதில்

அவளை இப்படி ஏமாற்றி விட கூடாது என்று எண்ணி தான்..

தற்பொழுது 40 வயதாகியும் 

தனிமையில் நிற்கிறேன்.






Friday, September 8, 2023

வயசு ஆகுது சுஜி

 என்ன இப்படியே இருக்கணுமா ? 

ஒவ்வொரு நாளும் முக்கியம்..


நாம ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் சண்டை போடுவோமா

அப்பறம்..

இப்ப எதுக்கு டைம் waste பண்ற..


ஒரு பையன் எவ்வளவு வருஷம் wait பண்ணுவான் ?

என்னைய பார்த்தா எப்படி இருக்கு ?

அம்மா பாவம் 

நி செய்றது எதுமே நல்ல செயல் இல்ல ..

Don't use Love as weapon

It will destroy you.

Don't do back stabbing

++++++++

What I said during 2014 & 2015, do u remember that..

We've to work on it.

Don't make me feel guilty for waiting for you .

If I married my father's friend daughter my father would have seen my marriage.

Now my mother have to see my marriage and grand children's ..

If you do any mistake


I won't say 















Tuesday, September 5, 2023

Our time to heal

 I see everything is on plan

I can understand it..



For me losing one eye sight is also for good

I'm in social activism is also for good

My every loss is for good..

Now match everything with time

Everything fits perfectly

(With your current situation)

Time heals

Our time for love waits 

+++++

Everyone can't understand what I say 

Its a deep thought and connection inbetween us would make you understand.


+++++++

Repeatedly we are staying for each other in all period of time

We cannot be separated 

That's all 


Don't worry about worldly things it will go away 

Hope you won't I don't need to say


You will talk when you need to talk 

Why not when I needed ?

You've too 


I kept my presence and availability

You too 

+++++

You know everything 

Needs have to fulfilled  

You won't loose me l***


Heal me

I will heal you

Come