அனைத்து அரசு மருத்துவமனைகளும் வழக்கம்போல் இயங்க வேண்டும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட.
#COVID_19 கோரோனா நோயாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதால்..
இதர இதய சர்க்கரை கேன்சர் நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்..
வேண்டிலேட்டர்கள் மட்டும் இருந்தால் போதாது CT ஸ்கேன் MRI வரை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வாங்குவதை அரசு கொள்கை முடிவாக எடுக்க வேண்டும்..
மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு 2 முறை விபத்தில் அடிபட்டு வந்து கடைசியில் தனியாரை நோக்கியே செல்ல நேரிட்டது..
அரசு மருத்துவமனைகள் முதல் உதவி செய்து விபத்தை பதிவு செய்யும் இடமாக மட்டுமே உள்ளது
என் அனுபவம் மட்டுமல்ல பலரும் இதை உணர்ந்து இருப்பார்கள்..
எவ்வளவு பணம் வேண்டும் என்று அரசு சொன்னால் கூட மக்களிடம் வசூலித்து கொடுக்க தயார்..
முதலில் அரசு மருத்துவமனைகளை 5 நட்சத்திர அந்தஸ்தை பெருமளவுக்கு மாற்றுங்கள்..
அனைவருக்கும் சம உரிமையை கொடுங்கள்..
÷÷÷÷÷÷÷
108க்கள் முழுவதும் முழு நேரமும் கோரோனா நோயாளிகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதா ?
இதர நோய் உள்ளவரை அழைத்து வர வருவதில்லை என தகவல் கிடைத்தது..
50% 108 அவசர ஊர்திகளை மட்டும் கோரோணாவுக்கு பயன்படுத்தவும்..
++++++
#Lockdown காலத்தில் தனியார் மருத்துவமனைகள் செய்யப்பட்டாலும் விபத்தில் அடிப்பட்டு வரும் நொய்யாளிகளை கூட அனுமதிக்காமல் ..
அரசு மருத்துவமனைகளை நோக்கியே அனுப்புகிறார்கள்.
தகவல் கிடைத்தது
÷÷÷÷÷÷
இன்னும் 4 நாட்கள் தான் உள்ளது..
ஊரடங்கு முடிய
மே 3 க்கு பிறகு.
மக்கள் மருத்துவமனைகளை நோக்கி வருவார்கள்..
அரசு மாற்று தனியார் மருத்துவமனைகளை தயார்படுத்துங்கள்..
எந்த நோயாளிகளையும் திருப்பி அனுப்பாமல் சிகிச்சை அளிக்க முன் ஏற்பாட்டை மாநில அரசு செய்ய வேண்டும்.
÷÷÷÷÷
எப்படி செய்வீர்கள் என்று தெரியாது ஆனால் செய்தாக வேண்டும்..
அனைத்து மருத்துவமனைகளும் இயங்க வேண்டும் நாளை முதல்.
#Governance #Tamilnadu
Krishna Kumar G
No comments:
Post a Comment