Truth Never Fails

Wednesday, September 4, 2013

என் அனுபவ வேதம்

 உன் இயலாமை சிலருக்கு நல்ல (சந்தர்ப்பமாக)வாய்ப்பாக அமைந்துவிடும் .

அந்த சூழலில் அவர்கள் தரும் வாய்ப்பை நீ ஏற்றால் அவர்களுக்கு அடிமை போல் ஆவாய் .

அகவே அந்த வாய்ப்பு எவ்வளவு பெரியது ஆனாலும் அதை புறக்கணித்து விடு ,

அதற்கு உன் இயலாமையே நல்லது .


- Krishna Kumar G




No comments:

Post a Comment