கடும் காற்று வீசுகிறது
வாழை இலையை அறுக்கிறேன்
முருங்கை கிளையை உடைகிறேன்
காற்றில் இருந்து தப்பிக்க
இது எனக்கு ஒரு வாழ்க்கை பாடம் கற்று கொடுக்கிறது
தேவையில்லாத பாரம்
கடும் சூழலில்
நம்மை குலை சாய்த்து விடும்
அவைகளை அவ்வப்பொழுது கழித்துவிட வேண்டும் என்று.
No comments:
Post a Comment