காதலுக்காக அதிக காலம் காத்திராதே ..
என் அனுபவத்தில் சொல்கிறேன்..
தயவு செய்து யாருக்காகவும் வெயிட் பண்ணாதீங்க..
அது அதிக வலி நிறைந்தது.
அதிக வலி வேணும்னா காத்திருக்கவும் ..
அதிக அவமானம் பட வேண்டியதாக இருக்கும்.
ஏமாற்றம் அதிகம் இருக்கும்
மன உளைச்சலை அதிகம் இருக்கும்.
நிம்மதி இருக்காது.
+++++++
காதலுக்காக காத்திருக்க செய்வது
காதலை காலமாக்கும் செயல்
ஆரம்பத்தில் இனிமையாக தான் இருக்கும்..
2 வருடத்தில் ஏமாற்றம் தொடங்கும்
6 வருடத்தில் இழப்புகள் தொடங்கும்
10 வருடம் கழித்து
வேதனைகள் தொடங்கும்..
இவ்வளவும் தாண்டி ஒரு காதலுக்காக 20 வருடத்திற்கு மேல் காத்து இருந்தால்..
அந்த காதல் காவியமாகும் தான்
ஆனால் அந்த காதல் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன எல்லாம் ஒன்னு தான்.
காரணம் ..
14 வருடம் கழித்து
எல்லாமே தலைகீழாக மாறி இருக்கும்.
தியாகம் தான் அதிகமாக இருக்கும்.
அருகருகே இருந்தும் இப்படி செய்தால்
உணர்ச்சிகள் மதிக்கபடவில்லை என்று அர்த்தம்
அதுவும் இந்த நவீன யுகத்தில் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள வில்லை என்றால்..
என்ன அர்த்தம் என்றே எனக்கு தெரியவில்லை..
காதலை காத்திருக்க செய்துவிட்டு பணம் பதவி சேர்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது ?
எனக்கே தெரியவில்லை..
நானே வேதனையில் பேசுகிறேன்.
காத்திருந்து காத்திருந்து காலம் தான் இழந்தேன்..
கண்கள் இழந்தேன்..
அடுத்து என்னையே இழப்பேன்
10 காசுக்கு பிரோஜனம் கிடையாது.
++++++
2k won't do that
But I won't encourage waiting for love
It's a very very very hard dedication..
It won't be get respected at every corner..
They may write novels
But person who experienced has been already dragged
நான் மூன்று ஆயுள் தண்டனைகளை கடந்து இருக்கிறேன்..
காதலுக்காக..
என் அப்பா என் கல்யாணத்தை பார்க்காமலேயே சென்றுவிட்டார்.
பெற்றதை விட இழந்தது தான் அதிகம்..
ஒரு promise ஒரே ஒரு promise அவ்வளவு தான் life close..
கஷ்டம் தான் மிச்சம்
அவமானம் தான் மிச்சம்..
No comments:
Post a Comment