Truth Never Fails

Wednesday, September 25, 2024

TATA birla

 Tata Birla is a term used to refer to the two prominent business houses in India: the Tata Group and the Birla Group. They are often mentioned together due to their historical significance, their contributions to India's economy, and their philanthropic activities.

While they are both large conglomerates with diverse interests, they are separate entities. Each group has its own unique history, leadership, and business operations.

Birla and Tata families are related. There have been intermarriages between members of the two families over the years, creating familial ties. However, their business empires are separate and distinct, operating independently.

Monday, September 23, 2024

திண்டுக்கல் AR to நந்தினி 💕

 திருப்பதி லட்டு விவகாரம் முதலில் வந்துவுடன் ஒரு அர்ச்சகர் நெய் கர்நாடகாவில் உள்ள நந்தினி பாலகத்தில் வாங்க சொன்னார் அதேபோல தற்பொழுது வாங்குகிறார்கள்.


நந்தினி நிறுவனத்தை அமுல் வாங்க உள்ளது


அமுல் குஜராத் நிறுவனம்

குஜராத் ஆய்வகம் தான் நெய் குறித்து அறிக்கை தந்து.


கூட்டி கழித்து பாருங்கள் .


என்னை கேட்டால் திருப்பதி ஒரு பால் நிறுவனத்தை தொடங்க வேண்டும்.


அதில் தான் நெய் கொள்முதல் செய்ய வேண்டும் என்பேன்.


ஆனால் மேலே இருப்பவன் முடிவு பண்ணிட்டான்.


குஜராத்துக்கு திருப்பதி வருமானம் வர வேண்டும் என்று.


நந்தினி அமுல் பேபியா ? 

Thursday, September 19, 2024

இவன் யார் என்று தெரிகிறதா ?

 அரிதாக நான் கடுமையாக பேசுவேன் அதனால் எந்த தீங்கும் வராதும். என் கடுமைக்கு பின்னால் ஒரு நீதி இருக்கும்.


 அதில் போலி வேஷம் போடும் நபர்களின் கபடதனம் வெளிப்படும்.


என் கடும் சொற்களை நீங்கள் பார்க்கவில்லை என்றால் உங்களிடம் உள்ள போலி தனத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பொருள்.

Wednesday, September 18, 2024

False GOAT made to shine

 அனைத்து துறைகளிலும் ஒரு சில G.O.A.T இருக்கிறார்கள் அவர்களை அடையாள படுத்துங்கள் என்று சொன்னால் ஊடகங்கள் உள்நோக்கத்துடன்  அவர்களுக்கு தேவையான நபர்களை அரசியல் ரீதியாக காட்சிப்படுத்துகிறார்கள் . 


ஒருத்திக்குள் தீ இருப்பது காட்சியாகாமல் குழந்தை தனம் இருப்பது காட்சியாகிறது.



Saturday, September 14, 2024

பழைய குற்றம் கூட கணக்கில் வரும்

 சீன அதிபர் தனது ஆரம்ப கால அரசியலில்..


ஊழல் செய்பவர்களை தண்டிப்பேன் என்று சொல்லவில்லை

மாறாக

ஏற்கனவே ஊழல் செய்தவர்களையும் தண்டிப்பேன் 

அவர்களில் ஒருவர் கூட தப்பவே முடியாது என்றார்.


ஆட்சிக்கு வந்தவுடன்

அனைவருக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட்டது.


வளர்ச்சி தொடங்கியது..


தற்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா 2040 ஆம் ஆண்டில் வாழ்வதாக ஒரு சொல்லாடல் இணையதளத்தில் உண்டு.


தற்பொழுது சீனா சென்று பொருள் வாங்கினால் உங்களுக்கு தரம் குறைவாக ஒரு பொருள் கிடைக்கலாம்

ஆனால் உள்நாட்டில் தரம் குறைவாக இருக்காது.

அவர்களின் உள்நாட்டு infrastructure அடுத்த 100 ஆண்டுகளுக்கு முழுமை அடைந்துவிட்டது.

Face surgery

 If you do surgery in face 

Swelling won't reduce easily

It will take minimum 3 years


I've to remove plates 

Mom is not leaving to do it..


But I've to..



Sweet Tax Happiness Tax

 பன்னுக்கு அசிங்கபட்ட தொழிலதிபர் இனி அடுத்த தனது முதலீடுகளை இந்தியாவில் செய்யமாட்டார் என்பது வருத்ததுக்குறிய விசியம்..

இதுதான் உங்களுக்கு புரியமாட்டிங்குது ஆணவம் முறையான ஆட்சி தராது.


அது சாதி ஆணவமாக இருக்கலாம் 

மத ஆணவமாக இருக்கலாம் 

அதிகார ஆணவமாக இருக்கலாம்

+++++++




இதை யோசிச்சி எழுதின IRS அதிகாரியை பார்க்க விரும்புகிறேன்..

எந்த பள்ளிக்கூடத்தில் படித்தார் என தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.


பாருங்க 15% குடிமை பணி அதிகாரிகள் ஏற்கனவே தொழில் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


ஒரு கல்லூரி முடித்துவிட்டு 365 நாளும் குடிமை பணி தேர்வுக்கு மட்டுமே படித்தவர்களை தேர்வு செய்யாதீர்கள்..


குறைந்தது ஏதாவது வேலை அனுபவம் உள்ளவர்களாக பார்த்து தேர்வு செய்வும். .


விவசாய பணியாவது செய்திருக்க வேண்டும்

என்று புது விதியை எழுதுங்கள்.


எந்த வேலை அனுபவமே இல்லாதவர்களிடம் அதிகாரம் கொடுக்கபடுவதால் நிர்வாக திறன் எப்படி வரும் ?


வெறும் அதிகாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் ?


அரிசி விலை உயர்ந்துள்ளது

ஆனால்

கொள்முதல் விலை குறைத்துள்ளது


முலை வரியை விட கொடுமையான வரி இந்த

பன் கிரீம் வரி


உன் வாழ்வில் நீ இனிமையை சேர்த்தால் கூடுதல் வரி கட்ட வேண்டும் என்பது தான் இந்திய வரி அமைப்பின் நெடும் தொடர் நிகழ்வாக உள்ளது..


ஒரு தொழில் அதிபரை மன்னிப்பு கேட்க வைக்க உங்களால் முடியும்.


பொதுஜனம் துப்பிவிடும்


மக்கள் அன்புக்கு தான் அடிமையே தவிர

அதிகாரத்துக்கு அல்ல..


+++++++


ஒரு தொழில் அதிபர் தொழில் ரீதியாக சொல்லும் கருத்தை

தனக்கு எதிரான தனிப்பட்ட கருத்தாக அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள்..


அதை முறையாக சரி செய்து

அவரே பாராட்டும் படியாக ஒரு நிகழ்வு அமைவது தானே சிறப்பாக இருக்கும்.


ஒரு தேர்தலில் கூட வெற்றிபெற வக்கில்லை 

மக்கள் அதிகாரம் உனக்கு எதற்கு ?


அந்த ஆளு தொழிலை பாதுகாக்க மன்னிப்பு கேட்கலாம்


நாட்டில் வாழ்பவன் அனைவரும் கேட்க மாட்டான்.


IT,ED RAID களில் சிக்கும் நபர்களை VC மூலம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வைத்தும் இந்த பெண் ரசிக்கிறார் என்கிற உண்மையையும் சொல்லி அமைகிறேன்..


EXAMPLE: முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர் கேட்டார் என்கிற தகவலும் என்னிடம் உண்டு அப்பொழுது அவர் ஒரு மாநில அமைச்சர்.


இந்த பெண் இதே பழக்கமாக உள்ளார்.


இது போன்ற பெண்களுக்கு வரலாற்றில் என்ன நிகழ்ந்தது என்று வரலாற்று புத்தக பக்கங்களை புரட்டி பார்க்கவும்.


++++++

GST மற்றும் வரி செலுத்துபவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என பெருமையாக சொல்லும் அமைச்சர் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது என சொல்வதில்லை 


கடன் தொகை கூடி இருக்கலாம் ஆனால் கடன் பெறுபவர் எண்ணிக்கை குறைந்துள்ளது என சொல்வதில்லை


தொழில்கள் அதிகம் பதிவு செய்யப்படலாம்

ஆனால்

எவ்வளவு சீக்கிரத்தில் அது விற்கப்படுகிறது அல்லது மூடப்படுகிறது என சொல்வதில்லை..

GDP, Inflation, interest, bank fraud, scam பற்றி 

Finance ministry வெள்ளை அறிக்கை விட தயாரா ?


+++++




Thursday, September 12, 2024

காலம் காத்திராது

 காதலுக்காக அதிக காலம் காத்திராதே ..


என் அனுபவத்தில் சொல்கிறேன்..


தயவு செய்து யாருக்காகவும் வெயிட் பண்ணாதீங்க..


அது அதிக வலி நிறைந்தது.


அதிக வலி வேணும்னா காத்திருக்கவும் ..


அதிக அவமானம் பட வேண்டியதாக இருக்கும்.

ஏமாற்றம் அதிகம் இருக்கும்

மன உளைச்சலை அதிகம் இருக்கும்.

நிம்மதி இருக்காது.


+++++++


காதலுக்காக காத்திருக்க செய்வது 

காதலை காலமாக்கும் செயல்


ஆரம்பத்தில் இனிமையாக தான் இருக்கும்..


2 வருடத்தில் ஏமாற்றம் தொடங்கும்

6 வருடத்தில் இழப்புகள் தொடங்கும்

10 வருடம் கழித்து 

வேதனைகள் தொடங்கும்..


இவ்வளவும் தாண்டி ஒரு காதலுக்காக 20 வருடத்திற்கு மேல் காத்து இருந்தால்..


அந்த காதல் காவியமாகும் தான் 


ஆனால் அந்த காதல் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன எல்லாம் ஒன்னு தான்.


காரணம் ..


14 வருடம் கழித்து 

எல்லாமே தலைகீழாக மாறி இருக்கும்.


தியாகம் தான் அதிகமாக இருக்கும்.

அருகருகே இருந்தும் இப்படி செய்தால்

உணர்ச்சிகள் மதிக்கபடவில்லை என்று அர்த்தம்


அதுவும் இந்த நவீன யுகத்தில் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள வில்லை என்றால்..


என்ன அர்த்தம் என்றே எனக்கு தெரியவில்லை..


காதலை காத்திருக்க செய்துவிட்டு பணம் பதவி சேர்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது ?


எனக்கே தெரியவில்லை..


நானே வேதனையில் பேசுகிறேன்.

காத்திருந்து காத்திருந்து காலம் தான் இழந்தேன்..


கண்கள் இழந்தேன்..

அடுத்து என்னையே இழப்பேன் 


10 காசுக்கு பிரோஜனம் கிடையாது.


++++++


2k won't do that

But I won't encourage waiting for love 


It's a very very very hard dedication..

It won't be get respected at every corner..


They may write novels

But person who experienced has been already dragged 



நான் மூன்று ஆயுள் தண்டனைகளை கடந்து இருக்கிறேன்..

காதலுக்காக..

என் அப்பா என் கல்யாணத்தை பார்க்காமலேயே சென்றுவிட்டார்.


பெற்றதை விட இழந்தது தான் அதிகம்..


ஒரு promise ஒரே ஒரு promise அவ்வளவு தான் life close..


கஷ்டம் தான் மிச்சம்

அவமானம் தான் மிச்சம்..









Friday, September 6, 2024

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

 ஒரு பெண் நினைத்தால் எதுவும் முடியும்

நல்ல பெண் நல்ல குடும்பத்தை உருவாக்குவாள்

நலல் சமுதாயத்தை உருவாக்குவாள்

நல்ல நாட்டை உருவாக்குவாள்


ஆண் எது வேண்டுமென்றாலும் செய்யலாம் ஆனால் பிள்ளை பெற்று எடுக்கும் பொறுப்பு பெண்களிடம் தான் உள்ளது 


அவர்களை நல்லவர்களாக வளர்ப்பது பெண்களிடம் தான் உள்ளது.





I Love India

 I always love India

Now I started to love more

Wednesday, September 4, 2024

Freshly finance

 Fiance minister என் கனவில் வராங்க மக்களே..


அதிகமா finance study பண்ணிட்டேன் போல..


ஆனால் எவ்வளவு தான் தெரிஞ்சிகிட்டாலும் ஒண்ணுமே தெரியாத மாதிரி இருக்கிற துறை finance துறை தான்..


Each time different experience


ஒரு வாரம் விட்டால் கூட ஃபார்முலா எல்லாம் மறந்து போகுது..


Teenage குள்ள இதை எல்லாம் கத்துக்கணும்.


பள்ளிகளில் finance கணக்கு பாடம் வழியாக சொல்லி தந்துவிட்டால் பொருளாதார நிர்வாக திறன் அதிகரிக்கும்.


+++++++



Tuesday, September 3, 2024

Just counted and calculated

 2024 ஒரு பொருள் உற்பத்தி முதல் நம் கைக்கு வரும் வரை கண்காணிக்கப்படுகிறது ..


Assembly line to Supply chain

Supply chain to Deliver line

Delivery line to customer usage

customer usage to feedback


Everything has been monitored


Only transactions 100% audited

Quality and service has not been



Monday, September 2, 2024

ஆண் பாவம்

 ஒரு உறவு முறிந்தால் அதிகம் கஷ்ட்டபடுவதும் பெண்கள் தான் அந்த உறவை முறிப்பதும் பெண்கள் தான்

கஷ்ட்டபடாதது போல நடிப்பதும் பெண்கள் தான்


இதில் வகையாக மாட்டிக்கொள்வது ஆண்கள் தான்

GST FREE 100 at user end

 நுகர்வோருக்கு 100 ரூபாய்க்கு கீழே உள்ள பொருட்களை GST FREE செய்ய வேண்டும் (புகை பொருட்களை தவிர்த்து)

#Governance


100 to 10000 ரூபாய்

உள்ள பொருட்களின் GST முழுவதும்

மாநில அரசு கணக்குக்கு நேரடியாக 100% செல்ல அனுமதி வழங்க வேண்டும்.


இதனால் மாநிலத்தில் உள்ள சிறு தொழில்கள் மாநில வரியை நேரடியாக செலுத்துவார்கள்.

SGST 


10001 முதல் 

பொதுவான வழக்கமான GST வரி முறை தொடரலாம்.