தமிழ்நாடு : நகரும் மருந்தகம் என்கிற திட்டத்தை உருவாக்க வேண்டும் (மக்களை தேடி மருத்துவம் அல்ல) இது மக்களை தேடி மருந்தகமாக இருக்கட்டும்..
கிராமப்புறங்களில் தொடர் மருந்துகள் உட்கொள்ளும் மக்கள் அவைகளை வாங்க பேருந்து ஏறி நகர்ப்புறம் வர நேரிடுகிறது..
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் அல்லது வேறு co-operative society யின் கீழ் நகரும் மருந்தகம் அமைத்து..
இருவரை பணியமர்த்தி
மாத சம்பளமும் விற்பனை கமிஷன் அடிப்படையிலும் உதியம் வழங்க வேண்டும்.
இவர்கள் தினமும் கிராமங்கள் தோறும் சென்று மருந்து விற்பனை செய்ய வேண்டும்.
இதன் மூலம் தொடர் மருந்துகள் உட்கொள்ளும் நபர்கள் பயன்பெறுவார்கள்..
ஒரு 10 நபர்களுக்கு மாவட்டம் தோறும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
(ஏற்கனவே மாவட்ட தலைநகரங்களில் மட்டும் ஒரு மருந்தகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அது போதாது)
#Governance
No comments:
Post a Comment